தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சில்க் ஸ்மிதா போன்று சாதிக்க போகிறேன்: சனாகான்

Go down

சில்க் ஸ்மிதா போன்று சாதிக்க போகிறேன்: சனாகான்  Empty சில்க் ஸ்மிதா போன்று சாதிக்க போகிறேன்: சனாகான்

Post  ishwarya Mon May 27, 2013 6:11 pm

சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை மையமாக கொண்டு உருவாகும் நடிகையின் டைரி படத்தில் நடித்திருப்பவர் சனாகான். இதற்கு முன்பு பல படங்களில் நடித்திருந்தாலும், தற்போது தான் சனாகான் என்ற பெயரை ரசிகர்கள் உச்சரிக்கத் தொடங்கியிருக்கிறார்களாம்.

அதனால், தனது மார்க்கெட்டு சூடுபிடித்திருக்கும் இந்த நேரத்தை சரியான முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று நினைக்கும் சனாகான், சில்க்கைப்பற்றி எனக்கு எதுவும் தெரியாது.

ஆனால் அவரது கதையில் நடிக்க வேண்டும் என்றதும் அவரது முக்கியமான படங்களையெல்லாம் பார்த்தேன். அப்போதுதான் கவர்ச்சி நடிகையாக அறிமுகமாகி எந்தமாதிரி கதாபாத்திரங்களில் எல்லாம் அவர் நடித்திருக்கிறார் என்பது புரிந்தது.

அந்த வகையில், அவர் வேடத்தில் நடிக்க எனக்கு சான்ஸ் கிடைத்தது பெருமையான விசயம். ஆனால், இனி வருங்காலங்களில் சில்க்கை ரோல் மாடலாக எடுத்துக்கொண்டு, சினிமாவில் சாதிக்கப்போகிறேன்.

அவரை மாதிரி என்னால் 100 சதவிகிதம் நடிக்க முடியாது என்றாலும், அவரை பின்பற்றி ஒரு 50 சதவிகிதமாவது நடிப்பேன் என பெருமையுடன் தெரிவித்துள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» சில்க் ஸ்மிதா வேடத்தில் நடிப்பது அதிர்ஷ்டம்: சனாகான்
» சில்க்… சில்க்… சில்க்! – சில்க் ஸ்மிதா… இப்போது இந்தியா வின் சென்சேஷன்!
» எண்பது கே‌ஜி சில்க் ஸ்மிதா
» சில்க் ஸ்மிதா கதாபாத்திரத்தில் அனுஷ்கா நடிப்பாரா?
» குடும்பத்தினர் அனுமதியின்றி சில்க் ஸ்மிதா வாழ்க்கையை படமாக்க எதிர்ப்பு – இயக்குனருக்கு வக்கீல் நோட்டீஸ்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum