தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இணையத்தில் வேகமாக பரவும் ஸ்ரீசாந்த்-லட்சுமிராய் நெருக்கமான படங்கள்

Go down

இணையத்தில் வேகமாக பரவும் ஸ்ரீசாந்த்-லட்சுமிராய் நெருக்கமான படங்கள்  Empty இணையத்தில் வேகமாக பரவும் ஸ்ரீசாந்த்-லட்சுமிராய் நெருக்கமான படங்கள்

Post  ishwarya Mon May 27, 2013 6:04 pm

கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்துடன் நடிகை லட்சுமிராய் நெருக்கமாக இருப்பது போன்ற படங்கள் இணையத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. ஸ்ரீசாந்தை ஐ.பி.எல் சூதாட்ட புகாரில் பொலிசார் கைது செய்துள்ளனர். சூதாட்டத்தில் சேர்த்த பணமும் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. ஸ்ரீசாந்துடன் தொடர்பு வைத்து இருந்த கிரிக்கெட் சூதாட்ட தரகர்களும் கைதாகி வருகிறார்கள்.

சூதாட்டத்தில் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் நடிகர், நடிகைகளுக்கு சம்மன் அனுப்பப்படும் என்று மும்பை பொலிசார் அறிவித்து உள்ளனர். இதனால் திரையுலகினர் அதிர்ச்சியில் உள்ளனர். ஸ்ரீசாந்துடன் நெருக்கமாக இருந்த நடிகைகள் யார், யார் என்ற விபரங்களை பொலிசார் சேகரிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்ரீசாந்தும், இந்தி நடிகை சுர்வின் சாவ்லாவும் ரியாலிட்டி ஷோ ஒன்றில் கட்டிப்பிடித்து நடனம் ஆடினார்கள். இருவரும் காதலிப்பதாகவும் கிசுகிசு பரவியது. ஸ்ரீசாந்த் கைது பற்றி சுர்வின் சாவ்லாவிடம் கேட்டபோது இருவரும் நண்பர்களாக இருந்தோம். ஆனால் தற்போது எங்களுக்குள் தொடர்பு இல்லை என்று மறுத்தார்.

ஸ்ரீசாந்திடம் பேசி ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது என்றும் கூறினார். சுர்வின் சாவ்லாவிடம் விசாரணை நடத்த பொலிசார் திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. ஸ்ரீசாந்துடன் லட்மிராயை இணைத்தும் செய்திகள் வந்தன. லட்சுமிராய் ஏற்கனவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தூதுவராக பணியாற்றி உள்ளார்.

அப்போது கிரிக்கெட் விளையாட்டு மைதானத்துக்கு செல்வது கிரிக்கெட் வீரர்களுக்கான விருந்துகளில் பங்கேற்பது என்று இருந்தார். இந்நிலையில் சூதாட்டத்தில் கைதான கிரிக்கெட் வீரர்களுடன் லட்சுமிராயை தொடர்புபடுத்தி செய்திகள் வெளியாயின. இதனால் லட்சுமிராய் அதிர்ச்சியானார். இக்குற்றச்சாட்டுகளை மறுத்து விளக்கம் அளித்துள்ளார். கிரிக்கெட் வீரர்களுடன் என்னை இணைத்து பேசப்படுவதில் உண்மை இல்லை. எனக்கு அது வருத்தம் அளிப்பதாக உள்ளது. ஐ.பி.எல். கிரிக்கெட் ஆரம்பித்தபோது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தூதுவராக இருந்தேன்.

தற்போது கிரிக்கெட் அணியுடன் எந்த தொடர்பும் இல்லை. இயக்குனர் பிரியதர்ஷன் அழைத்ததால் கேரளாவில் கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன் என்று லட்சுமிராய் கூறியுள்ளார். இதையடுத்து லட்சுமி ராயும் ஸ்ரீசாந்தும் நெருக்கமாக இருக்கும் படங்கள் இணையத்தில் பரவியுள்ளன.

இருவரும் கட்டிப்பிடித்து போஸ் கொடுப்பது போலவும் லட்சுமிராயை ஸ்ரீசாந்த் தூக்கிவைத்திருப்பது போன்றும் இப்படங்கள் வந்துள்ளன. நடிகை பாவனாவும் ஸ்ரீசாந்தும் போஸ் கொடுக்கும் படங்களும் வெளியாகியுள்ளன.


ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» சுகாதாரமற்ற கழிவறைகளால் இந்தியாவில் வேகமாக பரவும் தொற்று நோய்கள்
» சூர்யா, தனுஷ், ஆர்யா, அர்ஜுன் படங்கள் போட்டி: தீபாவளிக்கு 6 படங்கள் ரிலீஸ்
» சிறு பட்ஜெட் படங்கள் ரிலீசால் தனுஷ், கார்த்தி படங்கள் தள்ளிவைப்பு!!
» தீபிகாவுடன் எனக்கு நெருக்கமான காட்சிகள் வேண்டாமே – மகளுக்கு ரஜினி அட்வைஸ்!
» ஹீரோ நட்பாக இருந்ததால் நெருக்கமான சீன் சூப்பர் : நீது சந்திரா பேட்டி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum