தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சண்டக்கோழியிடம் சம்பளப் பாக்கி வைத்த நடிகை!

Go down

சண்டக்கோழியிடம் சம்பளப் பாக்கி வைத்த நடிகை! Empty சண்டக்கோழியிடம் சம்பளப் பாக்கி வைத்த நடிகை!

Post  ishwarya Mon May 27, 2013 5:54 pm

சண்டக்கோழி நடிகரும், மூணுஷா நடிகையும் ஜோடியாக நடித்த மூன்றெழுத்து படத்தில் அவர்களுடன் இணைந்து நடித்த காதலில் விழுந்த நடிகை நடித்த காட்சிகள் பெரும்பாலும் வெட்டி வீசிவிட்டார்களாம். ஒரு பாடல், காதல் பிரிவு, வெளிநாடு சந்திப்பு இவற்றை மட்டுமே வைத்துவிட்டு மற்றவற்றை படத்தில் வைக்கவே இல்லையாம்.

அதுபோல், அப்படவிழாக்களுக்கும் நடிகைக்கு அழைப்பு வரவே இல்லையாம். இதனால் கோபத்தில் இருந்த நடிகை, இப்படத்திற்கு இதுவரை சம்பளத்தைப் பற்றி வாய் பேசாமல் இருந்தாராம். இப்போது, தான் நடித்த காட்சிகளை குறைத்திருப்பதால் கோபத்தில் சம்பள பாக்கியை கேட்டு சங்கத்தின் கதவை தட்ட முடிவு செய்திருக்கிறாராம் நடிகை.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum