தமிழுக்கும், இந்திக்கும் பெரிய வித்தியாசம் இல்லை: பிரபுதேவா.
Page 1 of 1

இந்தியா சினிமாவின் மைக்கேல் ஜாக்சன் என்றழைக்கப்படுபவர் நடிகர் பிரபுதேவா. ‘போக்கிரி’ படம் மூலம் இயக்குனராக மாறினார்.
தொடர்ந்து ‘வில்லு’, ‘வெடி’ என்று வரிசையாக தமிழ் படங்களை இயக்கிக்கொண்டிருந்த பிரபுதேவா பாலிவுட் படங்களை இயக்க சென்றார்.
சல்மான்கான், அக்ஷய்குமார் படங்களை இயக்கியவர் திடீரென பிரபல நடன இயக்குனர் ரெமோ டிசோசா இயக்கும் ‘ஏபிசிடி’ என்ற படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார்.
இப்படம் ‘தமிழில் ஆடலாம் பாய்ஸ் சின்னதா டான்ஸ்’ என்ற பெயரில் ரிலீஸ் ஆக உள்ளது.
விஷ்ணு என்ற கதாபாத்திரத்தில் நடனத்தை உயிராக மதிக்கும் இளைஞனாக நடிக்கிறார் பிரபுதேவா.
தனது நண்பருடன் இணைந்து மும்பையில் நடன பள்ளி தொடங்குகிறார்.
ஏதோ ஒரு காரணத்துக்காக அதில் இருந்து விலக்கப்படுகிறார். நடனத்தை கைவிட்டு நிரந்தரமாக மும்பையை விட்டு வெளியேற முடிவு செய்கிறார்.
அதன்பின்பு நடப்பது என்ன என்பதுதான் கதை. இவருடன் பிரபல நடன இயக்குனர் கணேஷ் ஆச்சார்யா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
இது குறித்து பிரபுதேவா கூறுகையில், தென்னிந்திய, வட இந்திய படங்கள் என்று எனக்கு எந்த வித்தியாசமும் இல்லை என்றும் இரண்டு இடத்திலும் என்னால் சகஜமாக பணியாற்ற முடிகிறது எனவும் கூறியுள்ளார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ‘சின்ன-பெரிய கதாநாயகன் வித்தியாசம் பார்க்க மாட்டேன்!’ – சதா
» சின்ன படம், பெரிய படம் வித்தியாசம் பார்க்கக்கூடாது: தேவா
» வெள்ளிக்கிழமை… பெரிய படம் எதுவும் இல்லை!
» பிரபுதேவா படத்தில் ஸ்ருதி ஹாசன் இல்லை?
» வேதிகா ஒன்றும் பெரிய அழகி இல்லை- பாலா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum