தமிழ் சினிமாவை ஹாலிவுட்டுக்கு கொண்டு செல்ல முத்தக்காட்சியில் நடிக்கிறேன்: ஆர்யா பரபரப்பு பேச்சு.
Page 1 of 1

ஆர்யா என்றாலே "பார்யா இவரை" என்று ஆச்சர்யப்படும் அளவுக்கு ப்ளேபாய் என்பது சினிமாவில் எல்லோருக்கும் தெரியும். நயன்தாரா, ஹன்சிகா, அனுஷ்கா, அஞ்சலி, த்ரிஷா, அமலா பால் எல்லோருமே ஆர்யா வீட்டில் பிரியாணி சாப்பிட்டவர்கள். வேட்டை படத்தில் அமலாபாலுக்கு முத்தம் கொடுத்து பரபரப்பு ஏற்படுத்தினார். இப்போது சேட்டை படத்தில் அஞ்சலிக்கு முத்தம் கொடுத்து பரபரப்பு ஏற்படுத்தியிருக்கிறார்.
சேட்டை படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் விழா தொகுப்பாளினி ரம்யா பேச வந்தவர்களிடம் ஒரு கேள்வி கேட்டு பதில் சொல்ல வைத்தார். அவர் ஆர்யாவிடம் அவர் கேட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:
* நீங்கள் எந்த நடிகையுடன் நடித்தாலும் அவர்களுடன் லிப்லாக் முத்தக் காட்சி வையுங்கள் என்று வற்புறுத்துறீங்களாமே. ஏன் முத்தக் காட்சியில் ஆர்வம் காட்டுறீங்க?
தமிழ் சினிமாவை அடுத்த தளத்துக்கு கொண்டு போறதுக்குத்தான். ஹாலிவுட்டுக்கு தமிழ் சினிமா போக வேண்டாமா? கமல் சார் மாதிரி நம்மால உருண்டு பிரண்டு நடிக்க முடியாது. நமக்கு தெரிஞ்சதெல்லாம் கிஸ்தான். அதனாலதான் ஹாலிவுட் ரேன்ஞ்சுக்கு முத்தக் காட்சியில நடிக்கிறேன்.
* உங்களுக்கு கேர்ள் பிரண்டை விட பாய்பிரண்ட்தான் அதிகமாமே?
கேர்ள் பிரண்ட்தான் அதிகம். அவுங்க வெளியில சொல்லிக்றதில்ல. பசங்க சொல்லிடுறாங்க.
* உங்களைப் பற்றி நிறைய கிசுகிசுக்கள் வருகிறதே?
கிசுகிசுக்களை நான் எழுதுறதில்லையே...
* நிஜ வாழ்க்கையில உங்க சேட்டை பற்றி சொல்லுங்கள்?
அது வெளியில சொல்லிக்கிற மாதிரி இல்லை. சொன்னா என்னை தப்பா நினைப்பீங்க. அதனால அதுக்கு கட் கொடுத்துடுறேன்.
திரைக்கதை ரீதியாகவும், தொழில்நுட்ப ரீதியாகவும், தமிழ் சினிமாவை ஹாலிவுட் ரேஞ்ச்க்கு நமது திரையுலகினர் உயர்த்த போராடி, அதில் பாதி வெற்றியும் பெற்றுவிட்டனர். ஆனால் ஆர்யாவோ முத்தக்காட்சி மூலம் தமிழ் சினிமாவை ஹாலிவுட்டுக்கு கொண்டு செல்வேன் என்று கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» 3 வருடம் இழுத்தடிப்பார்; பாலா படத்தில் நடிக்க கதாநாயகர்கள் அச்சமா? விஷால், ஆர்யா பரபரப்பு பேச்சு
» தமிழ் சினிமாவை பார்த்து வியக்கிறேன்
» விழாவுக்கு வரச் சொல்லி மிரட்டுவதா..? அஜீத் பரபரப்பு பேச்சு!
» ஆட்சி மாற்றத்துக்கு விஜய்தான் காரணம்! சீமான் பரபரப்பு பேச்சு!!
» தமிழ் சினிமாவை விட்டுப் போகமாட்டேன்!- சூர்யா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum