குடியிருப்புக்கும் ராசி பார்க்கும் கதாநாயகிகள்!
Page 1 of 1

‘அங்காடி’ நடிகை சென்னை வளசரவாக்கத்தில் சொந்த வீட்டுக்கு குடிபோன பிறகுதான், அவருடைய ‘மார்க்கெட்’ அந்தஸ்து உயர்ந்ததாம். அதனால், வளசரவாக்கத்தில் குடியேறுவதை ஒரு ராசியாக கருத ஆரம்பித்து இருக்கிறார்கள், சில கதாநாயகிகள்.
அவர்களில், ‘ராட்டினம்’ நாயகியும் ஒருவர். இவர், திருச்சூரில் இருந்து வளசரவாக்கத்துக்கு ஜாகையை மாற்றிக்கொண்டார். திருமணம் செய்து கொண்டு திருவனந்தபுரத்தில் வசித்து வந்த ‘வெயில்’ நாயகியும் வளசரவாக்கத்துக்கு வந்து விட்டார். ‘விண்மீன்கள்’ நாயகி பெங்களூரில் இருந்து வளசரவாக்கத்தில் குடியேறி இருக்கிறார்!

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கமலை ஏமாற்றும் கதாநாயகிகள்
» ஹன்சிகா மீது கடுப்பில் இருக்கும் கதாநாயகிகள்
» கதாநாயகிகள் கவர்ச்சிக்கு மாறியது தவறல்ல – ஸ்ரேயா
» காலியாகும் கதாநாயகிகள் கூடாரம்
» தனுஷ் நடிக்கும் புதிய படத்தின் கதாநாயகிகள் யார்?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum