மாமல்லபுரம் குடைவரைகள்
Page 1 of 1
மாமல்லபுரம் குடைவரைகள்
விலைரூ.250
ஆசிரியர் : மு.நளினி
வெளியீடு: சேகர் பதிப்பகம்
பகுதி: கட்டுரைகள்
ISBN எண்:
Rating
★ ★ ★ ★ ★
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
பக்கம்: 248
தமிழ்நாட்டுக் குடைவரைகள் பற்றி விரிவான ஆய்வுகள் மேற்கொண்டு, பல்வேறு மாவட்டக் குடைவரைகள் பற்றிய நூல்களை எழுதியுள்ள, நூலாசிரியர்கள் மாமல்லபுரம் குடைவரைகளைப் பற்றிய, நுணுக்கமான ஆய்வுகளை இந்நூலில் ஒப்புநோக்கி, இதன் தனித்தன்மையை அடையாளப்படுத்தியுள்ளனர். டாக்டர்.மா.ராசமாணிக்கனார் குடும்பம், வரலாற்று ஆய்வுக்கென்றே தம்மை அர்ப்பணித்துக் கொண்ட குடும்பம்.
நிறைவடையாக் குடைவரைகள், ஐந்து; கருவறைத்தெய்வமற்ற குடைவரைகள், ஐந்து; கருவறைத் தெய்வம் பெற்ற குடைவரைகள், ஐந்து (அதிரண சண்டேசுவரம், ராமானுஜர் மண்டபம், மகிடாசுரமர்த்தினி குடைவரை, மும்மூர்த்தி குடைவரை, பெருவராகர் குடைவரை) ஆக மொத்தம், 15 தலைப்புகளில் இந்நூல்உருவாக்கப்பட்டுள்ளது. இக்குடைவரைகளைப்பற்றிய ஒப்பீடு கட்டுரை, நூலாசிரியர்களின் ஆய்வுத் திறமையைப் புலப்படுத்துவதாக அமைந்துள்ளது.அழகிய வண்ணத்தில் இணைக்கப்பட்டுள்ள, 40 பக்கப்படங்களும் குடைவரைகளின் தொன்மையையும், சிறப்பையும் எடுத்துக்காட்டுகின்றன. "சுற்றுலா, சுக உலா என்று செல்லும் பயணிகளின் பொறுப்பற்ற தன்மையால், மாமல்லபுரத்துக் களஞ்சியங்கள் சிதைந்து கொண்டிருப்பதை, ஆதங்கத்துடன் நூலாசிரியர் சுட்டிக்காட்டியுள்ளது, வரலாற்றுச் சான்றுகள்பால் அவர் கொண்டுள்ள ஈடுபாட்டினை உணர்த்துகிறது. நம்முடைய பொறுப்பினையும் சுட்டிக்காட்டுகின்றது. மாமல்லபுர குடைவரைகள் குறித்த நல்ல ஆய்வு நூல்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» மாமல்லபுரம் குடைவரைகள்
» மாமல்லபுரம் சப்த கன்னியர்
» மாமல்லபுரம் சப்த கன்னியர்
» மாமல்லபுரம் சப்த கன்னியர்
» மாமல்லபுரம் கடலில்… சோனாவும் பிரேம்ஜியும் குளித்தபோது…!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum