விளையாட்டில் கவனம் செலுத்தும் சமந்தா
Page 1 of 1
விளையாட்டில் கவனம் செலுத்தும் சமந்தா
ஒரே நேரத்தில் மணிரத்னத்தின் கடல், ஷங்கரின் ஐ படங்களில் நடிக்க சமந்தா தெரிவு செய்யப்பட்டிருந்தார். ஆனால் திடீரென அப்படங்களிலிருந்து தோல் அலர்ஜி காரணமாக விலகினார். ஓய்வில் இருந்த அவர், மீண்டும் நடிக்க வந்துள்ளார்.
தற்போது அவர், தெலுங்கு நடிகர் பவன் கல்யானுடன் நடிக்கும் திரிவிக்ரம் படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சியில் நடைபெற்று வருகிறது.
படப்பிடிப்பில் இருக்கும் அவர், மாலை நேரங்களில் பேட்மின்டன் ஆடுகிறார். சிறு வயது முதலே பேட்மின்டன் ஆடுவதில் சமந்தாவுக்கு விருப்பம் அதிகமாம்.
அதில் வீராங்கனையாவது தான் அவரது ஆசையாகவும் இருந்ததாம். தற்போது மீண்டும் விளையாட்டு பக்கம் தனது கவனத்தை அவர் திருப்பியுள்ளார்.
இதனால் போட்டிகளில் பங்கேற்கும் விதமாக அவர் பயிற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் அதற்கான முயற்சிகளில் இறங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» படத்தை தேர்வு செய்வதில் கவனம் செலுத்தும் பியா!
» பெண்களே கவனம் கவனம்-(அமிர்தானந்தமயி)
» "நம்பர் ஒன் விளையாட்டில் நம்பிக்கை இல்லை:ஹன்சிகாவா,
» பிக் பாஸ் ரியாலிட்டி ஷோ வீட்டில் செக்ஸ் விளையாட்டில் ஈடுபட்ட பாக். நடிகை
» இறகு பந்து விளையாட்டில் சாதிக்க அஜீத் எனக்கு துணையாக இருக்கிறார்: ஷாலினி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum