இறகு பந்து விளையாட்டில் சாதிக்க அஜீத் எனக்கு துணையாக இருக்கிறார்: ஷாலினி
Page 1 of 1

நடிகர் அஜீத் மனைவி ஷாலினி இறகு பந்து போட்டிகளில் பங்கேற்று வருகிறார். திருச்சியில் நடந்த தரவரிசை நிர்ணயிக்கும் போட்டியில் ஷாலினி, இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். இதன் மூலம் நாகர்கோவிலில் இம்மாத இறுதியில் நடைபெற உள்ள மாநில அளவிலான இறகு பந்து போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளார்.
இதுகுறித்து ஷாலினி அளித்த பேட்டி வருமாறு:-
தர வரிசை போட்டியில் பங்கேற்று இறுதி போட்டிக்கு தேர்வானதை சாதனையாக கருதுகிறேன் இரண்டு வருடங்களாக நான் பேட்மிண்டன் விளையாட்டில் பயிற்சி எடுத்து வருகிறேன். தற்போது தர வரிசையில் முன்னேறி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இறுதி போட்டியில் பங்கேற்க போவது மகிழ்ச்சியளிக்கிறது.
பேட்மிண்டன் விளையாட்டில் நான் ஈடுபடுவதற்கு எனது கணவர் அஜீத்தே காரணம். ஆரம்பத்தில் கிளப்புகளில்தான் ஆடினேன். என் கணவர்தான் போட்டிகளில் பங்கேற்று தூண்டினார். எனக்கு முதலில் தயக்கமாக இருந்தது. ஆனாலும் அஜீத் உற்சாகமூட்டினார். எனக்கு துணையாக இருந்தார். என் சாதனைகளுக்கு அவர் தூணாக இருக்கிறார்.
அஜீத் எனக்காக வீட்டில் பேட்மிண்டன் மைதானம் அமைத்து கொடுத்து தொடர்ந்து நான் பயிற்சியில் ஈடுபட ஏற்பாடு செய்தார். எங்கள் வீட்டு தோட்டம் பேட்மிண்டன் மைதானமாக மாறி உள்ளது. பயிற்சி எடுத்துக் கொண்டே குடும்பத்தையும் கவனித்துக் கொள்ள எனக்கு வசதியாக இருந்தது.
இவ்வாறு ஷாலினி கூறினார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» தயாநிதி அழகிரி நிச்சயதார்த்தம்: அஜீத் – ஷாலினி பங்கேற்பு!
» எனக்கு பயமில்லை… சினிமாவில் தவறு செய்பவர்களை சுட்டிக் காட்டினேன்! – அஜீத்
» "நம்பர் ஒன் விளையாட்டில் நம்பிக்கை இல்லை:ஹன்சிகாவா,
» தாயை இழந்த எனக்குத் துணையாக நின்றது இசைஞானியின் இசைக்கரங்கள்! – உருக வைத்த முத்துக்குமார்
» விளையாட்டில் கவனம் செலுத்தும் சமந்தா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum