இயக்குனருக்கே அடையாளம் தெரியாமல் மாறிய விக்ரம்பிரபு.
Page 1 of 1

கொலிவுட்டில் கும்கி படத்தில் அறிமுகமான பிரபுவின் மகன் விக்ரம்பிரபு, தற்போது சரவணன் இயக்கும் இவன் வேற மாதிரி படத்தில் நடித்துவருகிறார்.
இரண்டாவது படமே ஆக்ஷன் படம் என்பதால், நிறைய அடிதடி வித்தைகளை கற்றுக்கொண்டு களமிறங்கிய விக்ரம் பிரபுவின் உடல்கட்டு சற்று அதிகமாக இருப்பதாக இயக்குனர் கூறியுள்ளார்.
இதனால் எடையினை குறைத்து விட்டு வருவதற்கு இரண்டு வாரம் ஆகும் என்று எதிர்பார்த்த இயக்குனருக்கு முன்பு விக்ரம்பிரபு, ஒரே வாரத்தில் 10 கிலோ எடையை குறைத்து வந்து அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
இயக்குனருக்கே ஆள் அடையாளமே தெரியவில்லையாம். இவர் என்ன விக்ரம்பிரபுவா? இல்லை அவர் தம்பியா? என்று கேட்டிருக்கிறார். அந்த அளவுக்கு கதைக்காக தனது உடம்பையே தியாகம் செய்திருக்கிறார் விக்ரம்பிரபு.
தற்போது சண்டை காட்சிகளில் எதிரிகளுடன் மோதுவதற்கு தகுந்த உடல்கட்டுடன் விக்ரம் பிரபு களத்தில் நின்று கொண்டிருக்கிறார்.
சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் மட்டுமே படப்பிடிப்பு நடத்திவரும் சரவணன் தற்போது சென்னை ஈசிஆர் சாலைகளில் கார் சேஸிங் சண்டைக்காட்சி எடுத்து வருகிறார்.
அதோடு அங்கு கட்டப்பட்டு வரும் ஒரு 15 மாடி கட்டிடத்துக்கு மேலே நின்று முக்கிய சண்டைக்காட்சியொன்றை படமாக்கி வருகிறார் இயக்குனர் சரவணன்.
அதில் உயரமான பகுதியில் நின்று சண்டை செய்யும் விக்ரம்பிரபு, எந்தவித பயமும் இல்லாமல் எதிரிகளை துவம்சம் செய்கிறாராம்.
அதேசமயம் மணிக்கணக்கில் சண்டை போட்டாலும், சாப்பிடும் விடயத்தில் ஆர்வம் காட்டுவதே இல்லையாம்.
நடிப்பு மேல் உள்ள வெறியில் சாப்பிடுவதையே மறந்து விடுகிறாராம். இதனால் பயந்து போன இயக்குனர், இப்படியெல்லாம் இருந்தால் உடம்பு இன்னும் இளைத்து விடும்.
அதன்பின்பு பத்து பதினைந்து பேரை அடிப்பது போன்ற காட்சிக்கு பொருந்தாமல் போய் விடும் என்று கூறி, விக்ரம்பிரபுவை நேரம் தவறாமல் சாப்பிட வைத்து வருகிறார் இயக்குனர்.
மேலும், உடம்பில் சதை போடாத உணவுகளை அவ்வப்போது அவருக்கு கொடுப்பதற்காகவே இரண்டு உதவியாளர்களையும் நியமித்திருக்கிறார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» நடிக்கத் தெரியாமல் வந்த என்னையும் நடிகனாக்கியவர் பாலச்சந்தர்: கமல்
» சிலுவை அடையாளம்
» தொப்பை இருந்த இடம் தெரியாமல் போகனுமா?:இருக்கவே இருக்கு தேன்!!
» அடையாளம் மறந்த பிரியாமணி!
» சினிமாவில் ரஜினி ஒரு உன்னதமான அடையாளம்! - ஜாக்கி ஷெராப்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum