சிலுவை அடையாளம்
Page 1 of 1
சிலுவை அடையாளம்
நாம் எல்லோரும் எப்போதும் சிலுவை அடையாளம் போடுகிறோம்.
அதை நாம் போடும் போது அதில் இருக்கும் அர்த்தம் என்ன?
ஏன் அந்த சிறிய செபம் அனால் சக்தி வாய்ந்த செபம் உருவாக்கப்பட்டு இன்றும் நாம் போடுகிறோம்?
சிலுவை அடையாள செபம் உண்மையிலேயே சத்துரிக்களிடமிடுந்து எம்மைப் பாதுகாக்கிற செபம். சிலுவை அடையாளத்திலி எத்தனை சிலுவைகள் இருக்கின்றன? நான்கு சிலுவைகள் இருக்கின்றன. ஏன் இந்த 4 சிலுவைகள் என்றால் , நான்கு சிலுவைகளும் நான்கு கோணங்களைக் குறிப்பிடுகின்றது. வடக்கு,தெற்கு, கிழக்கு, மேற்கு ஆகிய 4 திசைகளில் இருந்து வருகிற சத்துருக்களின் சோதனைகளில் இருந்தும், தீமைகைலிருந்தும் எம்மைப் பாதுகாக்கும் படியாக நான்கு சிலுவைகளின் மூலம் இந்த செபத்தைச் சொல்லி எம்மைப் பாதுகாத்துக் கொள்ளுகிறோம்.
வீட்டை விட்டுச் செல்லும்போது, அல்லது வேலைக்குச் செல்லும்போது, அல்லது பாடசாலை செல்லும்ப்போது, அல்லது துன்பத்தில் இருக்கும்போது , அல்லது சோதனை வேளையில் இந்த சிலுவை அடையாள செபமும் புனித மிக்கேல் சம்மன்சானவரின் செபமும் சொல்லப்படல் வேண்டும்.
oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» தமிழர் தேசிய அடையாளம்
» அடையாளம் மறந்த பிரியாமணி!
» இலங்கையில் ஆப்பிரிக்கர்கள்': அழிந்துவரும் ஓர் அடையாளம்!
» இலங்கையில் ஆப்பிரிக்கர்கள்' : அழிந்துவரும் ஓர் அடையாளம் !
» இயக்குனருக்கே அடையாளம் தெரியாமல் மாறிய விக்ரம்பிரபு.
» அடையாளம் மறந்த பிரியாமணி!
» இலங்கையில் ஆப்பிரிக்கர்கள்': அழிந்துவரும் ஓர் அடையாளம்!
» இலங்கையில் ஆப்பிரிக்கர்கள்' : அழிந்துவரும் ஓர் அடையாளம் !
» இயக்குனருக்கே அடையாளம் தெரியாமல் மாறிய விக்ரம்பிரபு.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum