தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

முருகதாஸ்-விஜய் கூட்டணி! துப்பாக்கி II இல்லை!

Go down

முருகதாஸ்-விஜய் கூட்டணி! துப்பாக்கி II இல்லை! Empty முருகதாஸ்-விஜய் கூட்டணி! துப்பாக்கி II இல்லை!

Post  ishwarya Sat May 25, 2013 1:59 pm

விஜய்-முருகதாஸ் கூட்டணியில் வெளிவந்த துப்பாக்கி, வெற்றிகரமாக 100-வது நாளைக்கடந்து 180 கோடி வசூல் செய்துள்ளது. துப்பாக்கி படத்தின் தரத்தில் முருகதாஸின் திறமையையும், விஜய்யின் ஆக்‌ஷன் காட்சிகளையும், படத்தின் மாபெரும் வெற்றியையும் பார்த்து திரையுலகமே பிரம்மித்திருக்கும் நிலையில் தங்களது அடுத்த கூட்டணிக்கு பலமான அஸ்திவாரம் போட்டுவிட்டார்களாம் விஜய்யும் முருகதாஸும்.

சமீபத்தில் ஒரு நாளிதழிடம் பேசிய ஏ.ஆர்.முருகதாஸ் ” சில நாட்களுக்கு முன் நானும் விஜய்யும் மறுபடியும் இணைவது பற்றி பேசினோம். பேச்சுவார்த்தையின் முடிவில் அடுத்த படத்தில் இணைய விஜய் சம்மதம் தெரிவித்துவிட்டார். இத்திரைப்படம் துப்பாக்கி படத்தின் தொடர்ச்சியாக இருக்காது.துப்பாக்கி படத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட கதையாக இருக்கும்” என்று கூறியிருக்கிறார்.

விஜய் தற்போது ஒப்பந்தமாகியுள்ள இரண்டு படங்களை முடிப்பதற்குள், அக்‌ஷய்குமார் நடிப்பில் துப்பாக்கி படத்தை இந்தியில் ரீமேக் செய்துவிட வேண்டும் என்ற முடிவில் இருக்கிறாராம் ஏ.ஆர்.முருகதாஸ்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» மீண்டும் விஜய், முருகதாஸ் கூட்டணி?
» துப்பாக்கி: நாளை சென்ச்சுரி அடிக்கும் விஜய், முருகதாஸ்
» துப்பாக்கி வெற்றியை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் மீண்டும் விஜய்
» விஜய் நடிக்கும் ‘துப்பாக்கி’ திடீர் நிறுத்தம் : ஏ.ஆர். முருகதாஸ் அறிவிப்பு
»  விஜய் படத்துக்கு தலைப்பு ‘துப்பாக்கி’… – ஏ ஆர் முருகதாஸ் சம்பளம் ரூ12 கோடி!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum