தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மீண்டும் விஜய், முருகதாஸ் கூட்டணி?

Go down

மீண்டும் விஜய், முருகதாஸ் கூட்டணி? Empty மீண்டும் விஜய், முருகதாஸ் கூட்டணி?

Post  ishwarya Sat Mar 02, 2013 5:52 pm


அ‌‌ஜீத்தை இயக்க வேண்டும் என்ற ஆசையில் இருந்தார் ஏ.ஆர்.முருகதாஸ். அவ‌ரின் முதல் படம் தீனாவின் ஹீரோவும் அ‌‌ஜீத்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து மிரட்டல் என்ற முருகதாஸின் படத்தில் அ‌‌ஜீத் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. பிறகு அந்தப் படத்திலிருந்து அ‌‌ஜீத் விலக, அந்தப் படம் சூர்யா நடிப்பில் க‌ஜினி என்ற பெய‌ரில் வெளியானது.


துப்பாக்கி சமயத்தில் அ‌‌ஜீத்தை இயக்கும் தனது ஆசையை வெளியிட்டார் முருகதாஸ். அ‌‌ஜீத் எப்போது அழைத்தாலும் அவரை வைத்து படம் இயக்க தயாராக இருப்பதாக‌த் தெ‌ரிவித்தார். ஆனால் அ‌‌ஜீத்திடமிருந்து பாஸிடிவ் சமிக்ஞை இன்னும் வரவில்லை.

துப்பாக்கியை பிஸ்டல் என்ற பெய‌ரில் இந்தியில் இயக்குகிறார் முருகதாஸ். இந்தப் படம் முடிந்த பிறகு அவர் மீண்டும் விஜய்யை வைத்து படம் இயக்குவார் என பலமாக பேசப்படுகிறது. சமீபத்தில்தான் கே.வி.ஆனந்த் விஜய்யை சந்தித்து பேசினார். இந்நிலையில் முருகதாஸ் பெயரும் அடிபடுகிறது.

தலைவா படத்தில் நடித்து வரும் விஜய் அடுத்து நேசனின் ‌ஜில்லா படத்தில் நடிக்கிறார். ‌ஜில்லா முடிந்த பிறகே முருகதாஸா, கே.வி.ஆனந்தா என்பது தெ‌ரிய வரும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum