தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இதுக்கு இப்ப செம டிமான்ட்.

Go down

இதுக்கு இப்ப செம டிமான்ட். Empty இதுக்கு இப்ப செம டிமான்ட்.

Post  ishwarya Sat May 25, 2013 1:51 pm

ஷாம் நடித்துள்ள 6 மெழுகுவர்த்திகள் படத்திற்கு கோடம்பாக்கத்தில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. ஷாம், பூனம் கவுர் நடித்துள்ள இப்படத்தை துரை இயக்கியிருக்கிறார்.

சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரைலரே புரியவில்லையென்றாலும் படத்தில் ஷாமின் நடிப்பு மிகவும் வித்யசமாக இருந்தது. எனவே படத்தை வாங்கி வெளியிட பட முதலாளிகள் கோடம்பாக்கத்தில் காத்துக்கிடப்பதாகவும் அதில் ஸ்டியோ கிரீன் ஞானவேல் ராஜா ஒருவரும் குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே சமீபத்தில் வெளிவந்த ஹரிதாஸ் படத்தில் குழந்தை காணாமல் போவதும், அதை கடத்தியது வில்லன்தான் என்பது போலவும் காட்சிகள் இருக்கும். இதே போன்ற சில காட்சிகள் ஷாம் நடித்த 6 படத்திலும் இருக்கிறதாம். ஹரிதாஸ் பார்த்து அதிர்ச்சியாகியிருக்கிறார் 6 படத்தின் இயக்குனர் துரை.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum