தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஹர்பஜன் சிங்கின் தோழியோடு இணையும் சந்தானம்

Go down

ஹர்பஜன் சிங்கின் தோழியோடு இணையும் சந்தானம் Empty ஹர்பஜன் சிங்கின் தோழியோடு இணையும் சந்தானம்

Post  ishwarya Sat May 25, 2013 1:49 pm

கொலிவுட்டில் 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' படத்தில் வட இந்திய நடிகை விஷாகா சிங் உடன் இணைந்து நடித்தார் சந்தானம். தற்போது பாலிவுட் வெற்றிப் படமான “சன் ஆப் சர்தார்” தமிழ் ரீமேக்கில் சந்தானம், ஹர்பஜன் சிங்கின் 'டேட்டிங்' தோழியுடன் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல் பரவியுள்ளது.

இந்தியில் வெளியான 'சன் ஆப் சர்தார்' படத்தின் ரீமேக் படமான 'மரியாதை ராமண்ணா' படத்தில் நான் நடிக்க யோசித்துள்ளேன். இதற்க்கான இறுதிகட்ட பேச்சு வார்த்தை நடந்து வருகிறது என்கிறார் சந்தானம்.

இயக்குனர் ராஜீவ் மேனனின் விளம்பரப் படங்களில் நடித்த கீதா பஸ்ரா முதல் முறையாக தென்னிந்திய படத்தில் நடிக்க சம்மதித்துள்ளார். தெலுங்கு பட வாய்ப்புகளும் இவரை தேடி வந்திருப்பதாக கூறுகிறார்கள்.

லண்டனில் பிறந்த கீதா பஸ்ரா சந்தானத்துடன் இணைந்து நடிப்பது பற்றி விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்கிறது பட வட்டாரம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum