இணையும் வாரிசுகள்
Page 1 of 1
இணையும் வாரிசுகள்
கடல் படத்தில் கார்த்திக்கின் மகன் கௌதமும், ராதாவின் இளைய மகள் துளசியும் அறிமுகமாகிறார்கள். முன்பு அலைகள் ஓய்வதில்லை படத்தில் கார்த்திக்கும் ராதாவும் பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்டார்கள். இப்போது வாரிசுகள். இப்படி சினிமா சரித்திரத்தில் நடந்ததில்லை என புல்லரிப்பவர்கள் உண்டு.
தரணி அக்னி நட்சத்திரம் படத்தை ரீமேக் செய்யும் எண்ணத்தில் இருக்கிறார். இதில் பிரபு நடித்த வேடத்தில் அவரின் மகன் விக்ரம் பிரபுவும், கார்த்திக் நடித்த வேடத்தில் அவரின் மகன் கௌதமும் நடித்தால் நன்றாக இருக்கும், படத்துக்கு விளம்பரச் செலவு மிச்சம் என்று இரு வாரிசுகளின் தந்தைகளிடமும் பேச்சு நடத்தி வருகிறார்.
இந்த அலைச்சலை தவிர்த்து உட்கார்ந்து யோசித்தால் தூள், தில் மாதிரி ஒரு ஸ்கிரிப்டை தயார் செய்யலாம். தரணி சார்... முயற்சி பண்ணலாமே.
அக்னி நட்சத்திரம் ரீமேக், தரணி
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
![-](https://2img.net/i/empty.gif)
» இணையும் முத்தக்காரர்கள்
» தனுஷூடன் இணையும் சிவகார்த்திகேயன்
» சிம்புதேவனுடன் இணையும் தனுஷ்!
» மீண்டும் இணையும் சகோதரர்கள்
» லிங்குசாமியுடன் இணையும் சூர்யா
» தனுஷூடன் இணையும் சிவகார்த்திகேயன்
» சிம்புதேவனுடன் இணையும் தனுஷ்!
» மீண்டும் இணையும் சகோதரர்கள்
» லிங்குசாமியுடன் இணையும் சூர்யா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum