வரலட்சுமிக்கும் எனக்குமிடையே எந்த சண்டையும் இல்லை- விஷால்!
Page 1 of 1

நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி. சிம்பு நடித்த போடா போடி படத்தில் நடித்தவர். முதல் படத்திலேயே பல படங்களில் நடித்த நடிகை போன்று அசத்தலாக நடித்திருந்தார். அதோடு கிளாமரிலும் எந்த சங்கோஜமும் இன்றி புகுந்து விளையாடியிருந்தார். அதனால் தமிழ் சினிமாவுககு நல்லதொரு கமர்சியல் நடிகை கிடைத்திருக்கிறார் என்றுதான் பலரும் கணக்குப்போட்டார்கள். ஆனால், நடித்த முதல் படமே ப்ளாப் ஆனதால் செண்டிமென்ட் நிறைந்த கோடம்பாக்கத்தில் வரலட்சுமியை கண்டுகொள்வாரில்லை. அப்பா சரத்துக்கு வேண்டப்பட்ட படாதிபதிகளேகூட அப்புறம் பாக்கலாம் என்று கைவிரித்தனர். இதனால் அடுத்து என்ன செய்யலாம்? என்று அவர் யோசித்துக்கொண்டு நின்றார்.
அப்போதுதான், வரலட்சுமியிடம் நிறைய திறமை இருக்கிறது. அதை பயன்படுத்தியே ஆக வேண்டும் என்று தனது மதகஜராஜா படத்தில் நடிப்பதற்கு அவருக்கு சிபாரிசு செய்தார் விஷால். அதே படத்தில் இன்னொரு நாயகியாக அஞ்சலியும் இருந்தாலும், வரலட்சுமிக்கேற்ற குறுகுறுவென்ற கதாபாத்திரமாம். அதனால் இந்த படத்திலும் கலக்கு கலக்கென்று கலககியிருககிறாராம். இந்தநிலையில், விஸ்வரூபம் விவகாரத்தில் நடிகர் சங்கத்தை விமர்சித்து விஷால் வெளியிட்ட செய்தியால் வரலட்சுமி, விஷால் நட்பில் விரிசல் விழுந்திருப்பதாக கூறப்பட்டது.
ஆனால் இதுபற்றி விசாரித்தபோது, நாங்கள் எப்போதும் போல் இப்போதும் நண்பர்கள்தான். நடிகர் சங்க விவகாரத்தால் எங்கள் நட்பில் எந்த விரிசலும் விழவில்லை.. அதுமட்டுமின்றி, வரட்சுமி என்னுடன் நடிப்பதற்கு முன்பிருந்தே எனது தோழிதான். இப்போது ஒரே படத்தில் இணைந்து நடித்த பிறகு இன்னும் நல்ல நண்பர்களாகி விட்டோம் என்கிறார் விஷால்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» என்னுடன் இமயமலைக்கு எந்த ஒரு நடிகையும் வரவில்லை: விஷால்
» என் மூக்குத்தியில் எந்த ரகசியமும் இல்லை! – நயன்தாரா
» ரீமிக்ஸ் செய்வதில் எந்த க்ரியேட்டிவிட்டியும் இல்லை! – ஜீ.வி.பிரகாஷ்குமார்
» சென்னையில் படப்பிடிப்பில் அசின் – எந்த எதிர்ப்பும் இல்லை!
» '3'-க்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை: ரஜினி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum