'சார்லஸ் ஷாபிக் கார்த்திகா' நாயகியை புகழ்ந்து தள்ளும் இயக்குனர்
Page 1 of 1

கதை உருவாகும் முன்னரே இயக்குனர்கள் நாயகனை ஒப்பந்தம் செய்வது திரை உலகில் பிரசித்தமான ஒன்று. கதை உருவானதும் நாயகியை தேடுவதும், பல நகரங்களில் தேடி அலைந்து நாயகியை ஒப்பந்தம் செய்வதும் இயக்குனரின் தலையாய கடமை ஆகிறது.
அழகான, திறமையான, நடனம் பயின்ற, தமிழ் பேச தெரிந்த மிக முக்கியமாக திரைத் துறையில் முன்னரே துணை இயக்குனராக பணி புரிந்த ஒரு பெண் கதாநாயகியாக கிட்டினால் இயக்குனரின் உற்சாகத்திற்கு அளவு கோள் வேண்டுமா என்ன.
இது போன்ற ஒரு பெண், கதையை மூலதனமாக கொண்டு உருவாக்கி வரும் ஒரு இயக்குனரின் படத்தில் கதாநாயகியாக நடித்தால் எப்படி இருக்கும் என்பதை இயக்குனர் மகேந்தேரனின் நெஞ்சத்தை கிள்ளாதே திரைப்படம் பல வருடங்களுக்கு முன்னரே நிரூபித்தது.
அழகும் அறிவும் ஒரு சேர ஒரே இடத்தில குடி இருக்காது என்ற கூற்றை பொய் ஆக்குகிறார் “சார்லஸ் ஷாபிக் கார்த்திகா” படத்தின் நாயகி ஜெய் குஹேணி என்று கூறும் இயக்குனர் சத்யாமூர்த்தி சமீபத்தில் படமாக்கப்பட்ட ஒரு வித்தியாசமான பட காட்சியை விவரித்தார்.
படத்தில் வரும் ஒரு முக்கிய காட்சிக்காக 300 லிட்டர் கொள் அளவு உள்ள மிக பெரிய தொட்டியில் ஜெய் குஹேணியின் கைகளை கட்டி மூழ்க எடுக்கும் காட்சி படமாக்க பட்டது.
இந்த காட்சி இரண்டு முழு நாட்கள் படமாக்கப்பட்டது, ஆனால் ஒரு முறை கூட அவர் தனக்கு அசௌகரியமாக இருக்கிறது என்றோ, கடினமாக இருக்கிறது என்றோ சொல்லவில்லை, அந்த சிரமத்தை முகத்தில் பிரதிபலிக்கவும் இல்லை.
ஆனால் அமைதியாக, மிக சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி எங்கள் எல்லோருடைய பாராட்டையும் அள்ளி கொண்டார் என்றார் இயக்குனர் சத்யாமூர்த்தி.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» 'கும்கி' நாயகியை புகழ்ந்து தள்ளும் பிரபு சாலமன்
» பாலாவை புகழ்ந்து தள்ளும் பாலிவுட் இயக்குனர்!
» முருகதாஸை புகழ்ந்து தள்ளும் ஸ்ருதிஹாசன்!
» ஐஸ்வர்யாவை புகழ்ந்து தள்ளும் விஷால்
» த்ரிஷாவை புகழ்ந்து தள்ளும் முன்னணி நாயகர்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum