தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வலையில் கலர்புல்லான பாடல்.

Go down

வலையில் கலர்புல்லான பாடல். Empty வலையில் கலர்புல்லான பாடல்.

Post  ishwarya Sat May 25, 2013 1:10 pm

அஜித் நடிக்கும் வலை படத்தில் கலர்புல்லான பாடல் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஷ்ணுவர்தன் இயக்கத்தில் உருவாகி வரும் வலை படத்தில் ஆர்யா, நயன்தாரா, டாப்ஸி இணைந்து நடிக்கின்றனர்.

துபாயில் நடந்து வந்த படப்பிடிப்பு முடிந்து தற்போது படக்குழு மும்பையில் முகாமிட்டுள்ளார்கள். மும்பையில் சமீபத்தில் ஹோலி பண்டிகையை கொண்டாடுவது போல பாடல் ஒன்று படம்பிடிக்கப்பட்டது.

இது நன்றாக வந்துள்ளதாக படக்குழுவினர் தெரிவிக்கின்றனர். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க பி.எஸ்.வினோத், ஓம் பிரகாஷ் இருவரும் ஒளிப்பதிவு மேற்கொள்கிறார்கள்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum