உடம்புல வெயிட் குறைஞ்சதுக்கு அம்மாதான் காரணம்- ஹன்சிகா
Page 1 of 1

சேட்டை படத்தில் நடிக்க கமிட்டானபோது, செம வெயிட்டாக இருந்தாராம் ஹன்சிகா. போட்டோ செசன் நடந்தபோது, அவரை தூக்கியபடி ஆர்யாவை போஸ் கொடுக்க சொன்னபோது, அவரால் ஹன்சிகாவை தூக்க முடியவில்லையாம்,. அதைப்பார்த்த டைரக்டர் கண்ணன், உடம்பை இன்னும் நிறைய குறைக்கனும். அப்பத்தான், பாடல் காட்சிகளில் ஆர்யா உங்களை தூக்க முடியும் என்றாராம். அதோடு, ஏற்கனவே சில டைரக்டர்களும் ஹன்சிகாவின் உடம்பு நாளுக்கு நாள் பெருத்து வருவதை சுட்டிக்காட்டி, இப்படியே விட்டால், பிந்துகோஸின் தங்கையாகி விடுவீர்கள் என்றும் ஜாடைமாடையாக சொல்லி கிண்டல் செய்தார்களாம்.
இந்த நிலையில், உடம்பிலுள்ள கொழுப்பு சத்தை கரைத்து விடும் இயற்கை உணவுகள் சிலவற்றை ஹன்சிகாவுக்கு தினமும் மூன்று வேளையும் கொடுத்து வந்தாராம் அவரது தாய்குலம். கூடவே சில உடற்பயிற்சிகளையும் செய்தார். விளைவு, ஓரிரு மாதங்களிலேயே ஹன்சிகாவின் உடல் இளைத்து ஸ்லிம்மாகி விட்டாராம். அதனால் சேட்டை படத்தின் முதல் பாதியில் குண்டாகவும், இரண்டாவது பாதியில் இளைத்தும் இருப்பாராம் ஹன்சிகா.
இந்த எடை குறைவு பற்றி சேட்டை படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பின்போது சொன்ன ஹன்சிகா, இனிமேல் இதே உடம்பை அப்படியே மெயிண்டெயின் பண்ணப்போகிறேன், மேலும், விதவிதமான காஸ்டியூம்களில் சிக்கென தோன்றி தமிழக ரசிகர்களை சிறை பிடித்து வைத்திருப்பேன் என்கிறார் நடிகை.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சம ‘வெயிட்’டில் ஹன்சிகா, ஜெனிலியா!
» லேட்டா சாப்பிடாதீங்க! உடம்புல கொழுப்பு ஜாஸ்தியாகிடும்!!
» உடம்புல ஸ்ட்ரெட்ச் மார்க் அதிகமா இருக்கா? அதை போக்க சில டிப்ஸ்...
» ஹன்சிகாவின் வெயிட் லாஸ்
» சிங்கம் 2 கதாநாயகியாகிறார் ஹன்சிகா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum