நான் வளைந்து கொடுக்கும் ஜாதியில்லை- தமன்னா.
Page 1 of 1

தமன்னா என்றாலே ரசிகர்களின் நினைவுக்கு வருவது அவரது கவர்ச்சிகரமான தேகமும், ரொமான்டிக்கான நடிப்பும்தான். அதோடு மட்டுமின்றி கொட்டும் மழையில் சொட்ட சொட்ட நனைந்தபடி கவர்ச்சி ஆட்டம் போட்டதால்தான் குறுகிய காலத்தில் ரசிகர்களின் இதய சிம்மாசனத்தில் இடம் பிடித்திருந்தார். ஆனால் தற்போது இந்தியில் ஹிம்மத்வாலா படத்தில் நடித்து வரும் தமன்னாவை, அடுத்தடுத்து புக் பண்ண வரும் இயக்குனர்கள், கண்டிப்பாக டூ-பீஸ் மற்றும் முத்தக்காட்சிகளில் நடிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறார்களாம்.
ஆனால் அவரோ அதற்கு உடன்படவில்லையாம். நான் நடிக்கும் படங்களை இத்தனை நாளும் இளவட்ட ரசிகர்கள்தான் பார்த்தனர். ஆனால் இனிமேல் குடும்பத்துடன் அனைவரும் அமர்ந்து முகம் சுளிக்காமல் பார்த்து ரசிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என சொல்லி மறுத்தாராம். இந்த விசயத்தில் யார் என்னை கட்டாயப்படுத்தினாலும் வளைந்து கொடுக்க மாட்டேன் என்றும் தனது சார்பில் அடித்து சொல்லி விட்டாராம்.
அதனால் அடுத்தபடியாக தமிழில் அஜீத் நடிக்கும் படத்தில் நடிக்கும் தமன்னா, இதற்கு முன்பு தமிழில் நடித்தது மாதிரி ஓவர்டோஸ் கிளாமரை வெளிப்படுத்தாமல் முடிந்தவரை அடக்கியே வாசிப்பாராம். முக்கியமாக, இனி எந்த மொழிப்படமாக இருந்தாலும் முத்தக்காட்சியில் நடிக்க ஒருபோதும் சம்மதிக்க மாட்டாராம் தமன்னா.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» எந்த நடிகரையும் நான் காதலிக்கவில்லை – தமன்னா
» நான் அதிக சம்பளம் கேட்பதாக வதந்தி பரப்புகிறார்கள் – தமன்னா
» சுறாவில் வருவதுபோல நான் முட்டாள் பெண் அல்ல! – தமன்னா
» நான் இன்னும் குட்டிப் பொண்ணு; 3 ஆண்டு கழித்துதான் கல்யாணம்! – தமன்னா
» கட்டிப்பிடிச்சா… சவுண்ட் கொடுக்கும் அமலாபால் : அதர்வா!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum