தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஆதரவற்ற குழந்தைகள் படிப்புக்கு உதவும் காஜல்.

Go down

ஆதரவற்ற குழந்தைகள் படிப்புக்கு உதவும் காஜல். Empty ஆதரவற்ற குழந்தைகள் படிப்புக்கு உதவும் காஜல்.

Post  ishwarya Sat May 25, 2013 12:05 pm

தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவரான காஜல் அகர்வால், தமிழில் நடித்த ஒரு சில படங்கள் துவக்கத்தில் ஓடவில்லை. ஆனால், காத்தியுடன் சேர்ந்து நடித்த 'நான் மகான் அல்ல' படம் வெற்றியடைந்ததை அடுத்து அவரும் தமிழில் முன்னணி நடிகைகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.

மேலும், விஜயுடன் இவர் சேர்ந்து நடித்து வெளியான 'துப்பாக்கி' படம் கூட மிகபெரிய வெற்றி படமாக அமைந்தது. இதனையடுத்து, காஜலை தனது அடுத்த படமான 'ஜில்லா' படத்திற்கும் விஜய் பரிந்துரைத்ததாகவும், தற்போது காஜல் அப்படத்தில் நடித்துக் கொண்டிருப்பதாகவும் வெளியான செய்திகள் அனைவரும் அறிந்தது. மேலும், இவர் தான் சம்பாதிக்கும் பணத்தில் பெரும் பகுதியை அரசு பத்திரங்களில் முதலீடு செய்கிறார். ஆதரவற்ற குழந்தைகள் சிலரது படிப்புக்கும் உதவி வருகிறாராம்.


ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum