தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஷங்கரின் அடுத்த படத்தில் தனுஷ்.

Go down

ஷங்கரின் அடுத்த படத்தில் தனுஷ். Empty ஷங்கரின் அடுத்த படத்தில் தனுஷ்.

Post  ishwarya Fri May 24, 2013 6:29 pm

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் எதார்த்த நடிகர் என்று பெயர் பெற்றுள்ள தனுஷ் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மாமனார் ரஜினியை வைத்து இயக்கிய ஷங்கர் மருமகன் தனுஷ் உடன் அடுத்த படத்தில் இணைய இருக்கிறார்.

அறிமுக இயக்குநர்கள் படங்களிலும், அண்ணனின் படங்களிலும் மட்டுமே நடித்த தனுஷ் முதல் முறையாக பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரிடம் இணைய இருக்கிறார். ‘ஐ' படத்தின் இறுதிக்கட்ட வேலைகளில் பிஸியாக இருக்கும் ஷங்கர், தனுஷ் உடன் இது தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தியுள்ளதாக கூறப்படும் நிலையில் அதிகாரப்பூர்வமாக யாரும் மூச்சு கூட விடவில்லை.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum