குத்துப்பாடல் வேண்டும் அடம் பிடிக்கும் அனுஷ்கா.
Page 1 of 1
குத்துப்பாடல் வேண்டும் அடம் பிடிக்கும் அனுஷ்கா.
விரைவில் வெளியாகவுள்ள ஒரு படத்தில், ஹன்சிகா, அனுஷ்கா என, இரண்டு ஹீரோயின்கள் நடிக்கின்றனர். இதில், பாடல் காட்சிகளில், குட்டைப் பாவாடை அணிந்து, ஹன்சிகா, பட்டையை கிளப்புகிறாராம். இதைப் பார்த்த, மற்றொரு ஹீரோயினான, அனுஷ்காவும், தனக்கும் இதுபோன்ற, அசத்தலான உடைகளுடன், ரசிகர்களை குதூகலப்படுத்தும் வகையிலான, குத்துப் பாடல் காட்சி வேண்டும் என, அடம் பிடித்து, கேட்டு வாங்கியுள்ளாராம்.அந்த பாடல் காட்சியில், ஹன்சிகாவுக்கு போட்டியாக, அனுஷ்காவும், குட்டை பாவாடை அணிந்து, செமத்தியான நடனமாடியுள்ளாராம். கிளாமராக நடிப்பதில், ஹன்சிகாவுக்கும், அனுஷ்காவுக்கும் ஏற்பட்டுள்ள போட்டியை பார்த்து, படக்குழு, உற்சாகத்தில் இருக்கிறதாம். படம் வெளியானதும், ரசிகர்களுக்கும், அசத்தலான விருந்து காத்திருக்கிறது.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» விலைமாது கேரக்டர் எனக்கு வேணும்! அடம் பிடிக்கும் அனுஷ்கா!!
» அது மட்டும் முடியாது – அடம் பிடிக்கும் இலியானா
» ஓவியா வேணுமுனு ஹீரோ அடம்! வேண்டாமுனு டைரக்டர் அடம்!!
» ஆபாசமாக நடித்ததாக புகார் அனுஷ்கா, பிரியாமணி மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும்: கோர்ட் உத்தரவு
» ரஜினியின் வில்லன் வாங்கிய தமிழ் குத்துப்பாடல்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum