ரஜினியின் வில்லன் வாங்கிய தமிழ் குத்துப்பாடல்!
Page 1 of 1

தமிழ் திரைப்பட குத்துப் பாடல்கள் அறிவுஜீவிகள் மத்தியில் சபிக்கப்பட்டுவரும் நிலையில், அவற்றுக்கு ஹிந்தி சினிமாவில் தேவை ஏற்பட்டு இருப்பது, தமிழ்சினிமாவில் இசையமைத்து வரும் பல இசையமைப்பாளர்களை குஷியில் ஆழ்த்தியிருக்கிறது. விஜய் ஆண்டனியின் “ நாக்க மூக்க” பாடலை பத்து லட்சம் கொடுத்து வாங்கி, வித்யா நடிக்கும் ‘தி டர்ட்டி பிக்ஸர்’ படத்தில் பயன்படுத்திக் கொண்டிருகிறார் அதன் இயக்குனர்.
தற்போது ராணா படத்தில் வில்லனாக நடிக்க இருக்கும் பிரபல ஹிந்தி வில்லன் நடிகர் சோனு தூத்தும் ஒரு குத்துப்பாடலை விலை கொடுத்து வாங்கி, தாம் தயாரிக்கும் ஹிந்தி படத்தில் பயன்படுத்துகிறார்.
ராணாவுக்கு முன்பு, சிம்பு நடித்து முடித்திருக்கும் ‘ஒஸ்தி’ படத்தில் வில்லனாக நடித்திருகிறார் சோனு தூத். படத்தில் வில்லன் என்றாலும் ஒஸ்தியில் இடம்பெறும் ‘கலசலா..’ என்ற பாடலில் மல்லிகா ஷெராவத்துடன் இணைந்து ஆடி இருக்கிறார். இந்தப் பாடலில் சிம்புவின் ஆட்டமும் உண்டு.
இதற்கிடையில் இந்தியில் முதன்முறையாக சோனு தூத் தயாரித்து நடிக்கும் ‘ லக்கி அன்லக்கி’ என்ற படத்தில் சோனு தூத்துடன் மல்லிகா ஷெராவத் ஜோடியாக நடித்து வருகிறார். ஒஸ்தியில் நடித்ததன் மூலம், அந்தப்படத்தின் இயக்குனர் தரணியின் நட்பை பெற்ற சோனு தூத், கில்லி படத்தைப் பார்த்து மிரண்டு போனாராம்.
கில்லி படத்தில் இடம்பெற்ற ‘அப்படிப் போடு போடு..’ பாடலை பார்த்து அதன் சவுண்ட் பீட்டில் அசந்து போன சோனு, தனது படத்திற்காக அந்தப்பாடலை விலை கொடுத்து வாங்கி விட்டார்.
இது பற்றி சோனு தூத் ” அப்படிப் போடு பாடலின் உரிமையை வாங்கி இருக்கிறேன். இசையமைப்பாளர் வித்யாசாகர் இந்தி படத்திற்கு ஏற்ப அப்பாடலின் இசையை மாற்றி தருகிறார். இதற்கான சவுண்ட் மிக்ஸிங் தற்போது நடந்து கொண்டிருகிறது. இந்தப்பாடல் பாலிவுட்டை கலக்கும் என்ற நம்பிக்கை இருகிறது என்று குறிப்பிட்டு இருகிறார். இந்தப் பாடலிலிம் மல்லிகாவுடன் செம ஆட்டம் போட இருகிறாராம் சோனு சூத்

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» வேட்டை மன்னன் உரிமையை வாங்கிய ஜி தமிழ்
» அஜித்தின் வில்லன் இப்போது விஜய்க்கும் வில்லன் ஆனார்…!
» ராஜமௌலியின் வில்லன்
» குத்துப்பாடல் வேண்டும் அடம் பிடிக்கும் அனுஷ்கா.
» அஜீத்தின் வில்லன்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum