தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

டபுள் மேனேஜர்களுடன் வலம் வரும் ஹீரோயின்கள்.

Go down

டபுள் மேனேஜர்களுடன் வலம் வரும் ஹீரோயின்கள். Empty டபுள் மேனேஜர்களுடன் வலம் வரும் ஹீரோயின்கள்.

Post  ishwarya Fri May 24, 2013 6:15 pm

டபுள் மேனேஜர்களை வைத்து ஹீரோக்களைவிட ஹீரோயின்கள் பிஸியாக இருக்கின்றனர். நயன்தாரா, த்ரிஷா, ஹன்சிகா, காஜல், தமன்னா போன்றவர்கள் தலா 3க்கும் மேற்பட்ட படங்களில் நடிக்கின்றனர். ஹீரோக்களைவிட ஹீரோயின்கள் அதிக படங்களில் நடிக்கும் சூழல் நிலவுவதால் இயக்குனர்களும் அவர்களின் கால்ஷீட்டுக்காக பல மாதங்களுக்கு முன்பே தேதியை சொல்லி, ஸ்கிரிப்ட் சொல்லி கால்ஷீட் பெற்றுவிடுகின்றனர். ஒரேயொரு மேனேஜர் வைத்து கால்ஷீட் பணிகளை கவனித்து வந்த ஹீரோயின்கள் இப்போது குறைந்த பட்சம் 2 மேனேஜர்களை நியமிக்கின்றனர்.

கால்ஷீட், ஷூட்டிங் லொகேஷன் மற்றும் பட பணிகள் பற்றி ஒரு மேனேஜர் கையாள மற்றொருவர் வெளியூர் பயணம், ஷாப்பிங் லிஸ்ட், உணவு மற்றும் மார்க்கெட்டில் புதிதாக அறிமுகமாகும் பிரபலமான டிசைன் உடை, நகைகள் போன்ற தகவல் சேகரித்து தருவதுபோன்ற வேலைகளை கவனித்துக்கொள்கிறார். நடிகைகளின் இந்த திடீர் அலப்பறை காரணமாக, மேனேஜர்கள் காட்டில் மழைதான். அதே சமயம் ஒரே மேனேஜர் எல்லா பணியும் கவனிக்கும்போது மோசடி செய்யவும் வாய்ப்பு அதிகம். அப்படி செய்ததால்தான் நயன்தாரா தனது மேனேஜரை நீக்கினார். மேலும் சில நடிகைகளும் தங்களது மேனேஜர்களை கழற்றிவிட்டார்கள். தனித்தனி மேனேஜர்கள் இருந்தால் மோசடிக்கு வாய்ப்பு குறைவு. அதனாலேயே 2 மேனேஜர் முறையை நடிகைகள் பயன்படுத்த தொடங்கியுள்ளனர் என்கிறார் திரையுலக பிரமுகர் ஒருவர்.


ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum