தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

டிஎஸ்ஆர் விருது பெறும் நயன், அனுஷ்கா, தமன்னா, டாப்ஸி, அர்ஜுன், மோகன்பாபு.

Go down

டிஎஸ்ஆர் விருது பெறும் நயன், அனுஷ்கா, தமன்னா, டாப்ஸி, அர்ஜுன், மோகன்பாபு. Empty டிஎஸ்ஆர் விருது பெறும் நயன், அனுஷ்கா, தமன்னா, டாப்ஸி, அர்ஜுன், மோகன்பாபு.

Post  ishwarya Fri May 24, 2013 6:10 pm

நயன்தாரா, அனுஷ்கா, தமன்னா, டாப்ஸி, ராதிகா சரத்குமார், சரத்குமார் உள்ளிட்ட திரை நட்சத்திரங்களுக்கு டிஎஸ்ஆர் விருது கிடைத்துள்ளது. 2011-2012ம் ஆண்டுக்கான டி. சுப்பாராமி ரெட்டி- டிவி9 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. டிஎஸ்ஆர் விருதுகள் என்று அழைக்கப்படும் இந்த விருதுகளை எம்பியும், டிஎஸ்ஆர் லலிதகலா பரிஷத்தின் நிறுவனருமான டி சுப்பாராமி ரெட்டி நேற்று அறிவித்தார்.

தெலுங்கு திரையுலகினருக்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் விருதுகள் அறிவிக்கப்பட்டது. இது தவிர தமிழ், மலையாளம், கன்னட திரையுலகினருக்கு நடுவர்கள் சிறப்பு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதுகள் வழங்கும் விழா ஹைதராபாத்தில் இருக்கும் ஷில்ப கலா வேதிகாவில் நாளை நடைபெறுகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum