”காதல் தோல்வி என்றால் நான் தானா” - தனுஷிடம் சீறிய நயன்தாரா?
Page 1 of 1

தமிழ் சினிமாவில் கொடிகட்டிப் பறக்கும் நடிகை நயன்தாராவின் காதல் வாழ்க்கையில் நடந்த அனைத்தும் அனைவரும் அறிநததே. அவர் என்ன தான் தேவையே இல்லை என்று ஒதுக்கி வைத்தாலும் சில சம்யங்களில் அவர் காதலினால் பாதிப்பிற்குள்ள்ளாகிறார்.
யாருடனாவது பேசினால் தானே பிரச்சனை என்று பல படங்களில் நடித்து வந்தாலும் திரையுலகிடமிருந்து விலகியே இருந்து வருகிறார் நயன்தாரா. படமே! என்று அமைதியாக இருந்து வந்த போது ஒரு பாடல் ரூபத்தில் வந்தது நயன்தாராவுக்கு பிரச்சனை. நயன்தாரா எதிர்நீச்சல் படத்தில் ‘சத்தியமா நீ எனக்கு தேவையே இல்ல’ என்ற பாடலுக்கு நடனமாடியுள்ளார்.
இதுகுறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய எதிர்நீச்சல் படத்தின் இயக்குனர் துரை “சத்தியமா நீ எனக்கு தேவையே இல்ல” என்ற பாடல் ஹீரோவின் காதல் தோல்வியின் போது வரும் பாடல். இந்த பாடலுக்கு நடமாடுபவர் உண்மையிலேயே காதலி தோல்வியடைந்தவராக இருந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணி நயன்தாராவை தேர்வு செய்து, அவரிடம் பேசுமாறு தனுஷிடம் கூறினோம். தனுஷும் பேசி சம்மதம் பெற்றுத் தர பாடல் சூப்பராக வந்திருக்கிறது” என்று மகிழ்ச்சியுடன் பேசினார்.
அவரது படத்தின் புரமோஷனுக்கு இது நல்ல செய்தியாக இருந்தாலும் ’இனி காதல் தோல்வி சப்ஜெக்ட் என்றால் நயன்தாரா தானா’ என்ற எண்ணத்தை திரையுலகில் ஏற்படுத்திவிட்டது. இதையறிந்த நயன்தாரா தனுஷிடம் ’இதுக்குத்தான் என்னை ஆட சொன்னீங்களா?’ என சீறியதாக கோடம்பாக்கத்தில் கிளுக் என்ற சிரிப்புடன் அடிக்குரலில் பேசிக்கொள்கிறார்கள். இதையெல்லாம் இயக்குனர் மாதிரி தனுஷ் வெளியே சொல்வாரா?

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» என் காதல் உண்மையானது! காதல் முறிவு குறித்து நயன்தாரா பேட்டி!!
» காதல் தோல்வி? – சந்தியா பதில்
» காதல் தோல்வி! இளம் ஹீரோ தற்கொலை!!
» காதல் தோல்வி… நடிகை தற்கொலை முயற்சி!
» முறிந்துபோன என்னுடைய காதல் எல்லோருக்குமே தெரியும் – நயன்தாரா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum