தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சொந்தக்காரராக இருந்தாலும் பிரியங்காவுடன் தொடர்பில்லை: நிலா பேட்டி.

Go down

சொந்தக்காரராக இருந்தாலும் பிரியங்காவுடன் தொடர்பில்லை: நிலா பேட்டி. Empty சொந்தக்காரராக இருந்தாலும் பிரியங்காவுடன் தொடர்பில்லை: நிலா பேட்டி.

Post  ishwarya Fri May 24, 2013 5:39 pm

பிரியங்கா சோப்ரா எனக்கு சொந்தக்கார பெண்ணாக இருந்தாலும் அவரிடம் எனக்கு நெருக்கமான தொடர்பு கிடையாது என்றார் நிலா. சரியான அறிமுகம் இல்லாவிட்டாலும் பிரபலமான ஹீரோயின்களுடன் நெருக்கமாக இருப்பதுபோல் சில ஹீரோயின்கள் காட்டிக்கொள்வார்கள். ஆனால் பாலிவுட் ஹீரோயின் பிரியங்கா சோப்ராவின் உறவுக்கார பெண் நிலா (மீரா சோப்ரா) சற்று வித்தியாசப்படுகிறார்.

பிரியங்கா உறவுக்கார பெண்ணாக இருந்தாலும் அவரிடம் நெருங்கிய தொடர்பு கிடையாது என்கிறார். அவர் கூறும்போது,‘கேங்ஸ் ஆப் கோஸ்ட் இந்தி படத்தில் நடிக்கிறேன். பிரியங்கா சோப்ராவின் உறவுப்பெண்தான் நான். ஆனால் அவருடன் எனக்கு நெருக்கமான நட்போ தொடர்போ கிடையாது. என் பெற்றோரும் அவர் பெற்றோரும்தான் நன்கு பழகுவார்கள். தமிழில் ‘அன்பே ஆருயிரே‘ படத்தின் மூலம் அறிமுகமானேன். அதன்பிறகு பல படங்களில் நடித்தேன். விரைவில் பரத்துடன் நடித்துள்ள கில்லாடி திரைக்கு வரவுள்ளது. நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் நடிப்பதுபோல் இந்தியிலும் நீண்ட நாட்களுக்கு பிறகு நடிக்கிறேன். இப்படத்தின் கதையை இயக்குனர் சதீஷ் சொன்னபோது சிரித்துக்கொண்டே இருந்தேன். அவ்வளவு காமெடி. கடந்த ஒரு வருடமாக நல்ல படத்தில் நடிப்பதற்காக போராடிக்கொண்டிருக்கிறேன் என்றார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» கள்ளக்காதலரின் மனைவி கொலையில் எனக்குத் தொடர்பில்லை- நிலா
» நித்யானந்தாவுடன் செக்ஸ் தொடர்பில்லை : நடிகை ரஞ்சிதா வாக்குமூலம்
» ‘கடல்’ வெளியீட்டில் ஜெமினி நிறுவனம் செய்துகொண்ட ஒப்பந்தங்களுக்கு தொடர்பில்லை: மெட்ராஸ் டாக்கீஸ்
» ‘கடல்’ வெளியீட்டில் ஜெமினி நிறுவனம் செய்துகொண்ட ஒப்பந்தங்களுக்கு தொடர்பில்லை: மெட்ராஸ் டாக்கீஸ்
» ‘யாராக இருந்தாலும் ஒருதடவைதான்!’

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum