தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மத்த நடிகைகள் வருத்தப்பட்டாலும் கவலையில்லை - சுந்தர் சி

Go down

மத்த நடிகைகள் வருத்தப்பட்டாலும் கவலையில்லை - சுந்தர் சி Empty மத்த நடிகைகள் வருத்தப்பட்டாலும் கவலையில்லை - சுந்தர் சி

Post  ishwarya Fri May 24, 2013 5:21 pm

கலகலப்புக்குப் பிறகு சுந்தர் சி.யின் படங்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது. அதிலும் தீயா வேலை செய்யணும் குமாரு ரொமா‌‌ண்டிக் காமெடி. யூத்கள் பரவசமாகும் ஏ‌ரியா. காதலுக்கு ஹன்சிகா, காமெடிக்கு சந்தானம் என இரண்டு குதிரைகளும் ஜெயிக்கிற ஜாதி. பிரஸ்மீட்டிலும் ச‌ரி, இசை வெளியீட்டு விழாவிலும் ச‌ரி சுந்தர் சி-யின் பேச்சில் அப்படியொரு பிரகாசம். அவ‌ரின் படம் குறித்த உரையாடல் உங்களுக்காக.

தீயா வேலை செய்யணும் குமாரு எந்த மாதரி படம்...?

காமெடிப் படம், சீ‌ரியஸ் படம்னு இரண்டு வகை இருக்கு. நான் கலகலப்பு மாதி‌ரி காமெடிப் படமும் பண்ணியிருக்கேன். அன்பே சிவம் மாதி‌ரி சீ‌ரியஸ் படமும் பண்ணியிருக்கேன். ஆனா ரொமாண்டிக் காமெடின்னு ஒரு வகை இருக்கு. அந்த ஜானரை நம்மூர்ல யாரும் அவ்வளவா ட்ரை பண்ணலை. ரொம்பவும் ஹா... ஹா...ன்னு கிச்சு கிச்சு மூட்டுற நகைச்சுவை இல்லாம இரண்டு மணி நேரம் மெல்லிய புன்சி‌ரிப்போடு பார்க்கிற படம். இந்தப் படத்துக்கு எனக்கு கிடைச்ச காம்பினேஷன் ரொம்ப திருப்தியா இருந்தது. சித்தார்த், ஹன்சிகா அருமையான ஜோடி. ரொமாண்டிக் காமெடிக்கு பிளஸன்டான பேஸா இருக்கணும். அது ரொம்ப கரெக்டா அமைஞ்சது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum