நிர்வாண போஸ் பற்றி கவலையில்லை! காஜல் அகர்வால்
Page 1 of 1

நிர்வாண போஸ் குறித்த செய்திகளை நினைத்து நான் கவலைப்பட மாட்டேன்; அது ரொம்ப சில்லியான மேட்டர், என்று நடிகை காஜல் அகர்வால் கூறியுள்ளார். பொம்மலாட்டம் படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் காஜல் அகர்வால். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பத்திரிக்கை ஒன்றுக்கு நிர்வாணமாக போஸ் கொடுத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திய காஜல், அதனை முதலில் மறுத்து வந்தார். ஆரம்பத்தில் அது என்னுடைய படமே இல்லை; கிராபிக்ஸ் படம் என்று கூறி வந்த காஜல், இப்போது அந்த படத்திற்கு போஸ் கொடுத்தது நான்தான்; ஆனால் நிர்வாணமாக போஸ் கொடுக்கவில்லை, என்று கூறியிருக்கிறார்.
இதுபற்றி அவர் அளித்துள்ள பேட்டியில், அந்த பத்திரிகை ஷுட்டில் எடுத்த படங்களை என்னிடம் காட்டிவிட்டு பப்ளிஷ் செய்யும்படி கூறியிருந்தேன். குறிப்பிட்ட அந்த படத்தில் நான் ஒரு பஸ்டியரை அணிந்திருந்தேன். அதை கிராப் செய்துவிட்டு போட்டோஷாப்பில் வொர்க் செய்து வெளியிட்டிருக்கிறார்கள். அதை பற்றி கவலைப்பட்டு மண்டையை உடைத்துக் கொள்ள மாட்டேன். இது ரொம்ப சில்லியான விஷயம். இனிமேல் ஜாக்கிரதையாக இருப்பேன், என்று கூறியுள்ளார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» டாப்-லெஸ் போஸ் கொடுத்த அதிர வைத்த காஜல் அகர்வால்…!
» என்னைப் பற்றி வதந்திகள் – காஜல் அகர்வால் வருத்தம்
» கவர்ச்சி பற்றி யாரும் கேட்ட கூடாது: காஜல் அகர்வால்
» தமிழ் சினிமா பற்றி கருத்து: பாரதிராஜா ஆவேசத்தால் காஜல் அகர்வால் அதிர்ச்சி
» என்றென்றும் புன்னகை… நிர்வாண போஸ் கொடுத்த ஆன்ட்ரியா!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum