தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

லொள்ளு பாண்டியாக மாறிய ஷக்தி சிதம்பரம்.

Go down

லொள்ளு பாண்டியாக மாறிய ஷக்தி சிதம்பரம். Empty லொள்ளு பாண்டியாக மாறிய ஷக்தி சிதம்பரம்.

Post  ishwarya Fri May 24, 2013 5:13 pm

ஷக்தி சிதம்பரம் லாரன்ஸை வைத்து ராஜாதிராஜா என்ற படத்தை இயக்கினார். அப்படம் வெளிவந்த போது நடிகை சுஹாசினி தனியார் தொலைக்காட்சி ஒன்றில் திரை விமர்சனம் செய்து கொண்டிருந்தார். ராஜாதிராஜாவைப் பார்த்தவர் பார்த்த அதே வேகத்தில் ஸ்டுடியோவுக்கு வந்திருப்பார் போலிருக்கிறது. இவரெல்லாம் (ஷக்தி சிதம்பரம்) எதுக்கு படம் இயக்குகிறார் என்ற ‌ரீதியில் உண்மைகளை போட்டுத் தாக்க, அந்த விமர்சனம் பெ‌ரிய அளவில் பிரச்சனையை தோற்றுவித்தது.

இவ்வளவு பெ‌ரிய பிளாஷ்பேக் சொல்ல காரணம், சுஹாசினியால் பாராட்டப்பட்ட ஷக்தி சிதம்பரம்தான் மச்சான் என்ற படத்தை இயக்கி வருகிறார்.

பெய‌ரிலும் ச‌ரி, ‌ஜீன்ஸ் பேன்டை மடித்துப் போட்டது போன்ற பெயர் டிஸைனிலும் ச‌ரி, ஷக்தி சிதம்பரம் எள்ளளவும் மாறவில்லை என்பது நிதர்சனம். படாவதி ஸ்டார், ராஜகுமாரன்களின் தொந்தரவு போதாது என்று மச்சானில் நடிக்கவும் செய்கிறாராம். படத்தில் இவரது கேரக்டர் பெயர் லொள்ளு பாண்டியாம். ஹீரோ கருணாஸ். இவர்களுடன் விவேக்கும் முக்கிய கேரக்ட‌ரில் நடித்திருக்கிறார்.

ஷெ‌ரில் பி‌ரின்டோதான் ஹீரோயின். மச்சானுக்குப் பிறகு குத்துப் பாட்டுக்கு ஆட நிறைய ஆஃபர்களை எதிர்பார்க்கலாம். அந்தளவுக்கு கிளாமரை அவிழ்த்துவிட்டிருக்கிறார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum