தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இசையமைப்பாளரை முடிவு செய்தார் பாலா.

Go down

இசையமைப்பாளரை முடிவு செய்தார் பாலா. Empty இசையமைப்பாளரை முடிவு செய்தார் பாலா.

Post  ishwarya Fri May 24, 2013 5:11 pm

இளையராஜா, யுவன் ஷங்கர் ராஜா என தனது படங்களுக்கு ராஜ வம்சத்தை மட்டும் பயன்படுத்தி வந்த பாலா பரதேசியில் முதல்முறையாக ‌ஜி.வி.பிரகாஷுக்கு வாய்ப்பு தந்தார்.

ராஜாவிடமிருந்து மாறி விட்டீர்களே என்று கேட்டதற்கு, பெ‌ரிய நடிகர்கள், பெ‌ரிய இசையமைப்பாளர்களை வைத்துதான் என்னால் படம் பண்ண முடியும் என்று ஒரு பேச்சு இருக்கு. அதற்காகதான் அதர்வா, ‌ஜி.வி.யை பயன்படுத்தினேன் என பதிலளித்தார் பாலா. அதாவது பரதேசிக்கு மட்டும்தான் ‌ஜி.வி.பிரகாஷ் என்றொரு தொனி பாலாவின் பதிலில் இருந்தது. ஆனால் தவறு. தனது அடுத்தப் படத்திலும் ‌ஜி.வி.பிரகாஷையே ஒப்பந்தம் செய்திருக்கிறார் பாலா.

பாலாவின் புதிய படத்தில் விக்ரம் பிரபு தொடங்கி விக்ரம் வரை நடிப்பதாக செய்திகள் வெளிவந்து ஓய்ந்துவிட்டன. பாலாவே இயக்கி பாலாவே நடிக்கிறார் என்று மட்டும்தான் எழுதவில்லை. ஹீரோ இன்னும் முடிவு செய்யப்படாத நிலையில் அடுத்தப் படத்துக்கும் ‌ஜி.வி.பிரகாஷ்தான் இசையமைப்பாளர் என்பதை மட்டும் உறுதி செய்து அதனை ‌ஜி.வி.யிடமும் தெ‌ரிவித்திருக்கிறார் பாலா.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum