டுவிட்டரை குளோஸ் செய்தார் ஸ்ரேயா!!
Page 1 of 1
டுவிட்டரை குளோஸ் செய்தார் ஸ்ரேயா!!
நடிகை ஸ்ரேயா டுவிட்டரில் ரொம்ப ஆர்வமாக இருந்தார். நாட்டு நடப்புகள் பற்றிய தனது கருத்துக்களை துணிச்சலாக அதில் கூறிவந்தார். இப்போது அவர் டுவிட்டர் அக்கவுண்டை குளோஸ் பண்ணிவிட்டார். இப்போது வந்து கொண்டிருப்பதெல்லாம் அவர் பெயரில் உள்ள போலி டுவிட்டர்கள். ஸ்ரேயா டுவிட்டரை குளோஸ் பண்ணுவதற்கு காரணம் இதுதான். சந்திரா என்ற படத்தில் அவர் இளவரசியாக நடிக்கிறார். இதற்காக வாள்சண்டை, களறிச் சண்டை கத்துக்கிட்டார். இதப்பத்தி ஏராளமான மோசமான கமண்டுகள் வந்தன. “அட்டக்கத்திய வைச்சு சூப்பரா சண்டை போடுறீங்களே” என்பது அதில் ஒன்று. அதைக்கூட பொறுத்துக் கொண்டார்.
பவித்ரா என்ற தெலுங்கு படத்தில் பாலியல் தொழிலாளியாக நடித்து வருகிறார். பாலியல் தொழிலாளியாக அவர் நடித்த கேரக்டரின் படங்கள் படு கவர்ச்சியா வெளிவந்திருக்கு. இதை பார்த்த பலரும் ஸ்ரேயாவுக்கு மோசமான கமெண்டுகளை அனுப்பி உள்ளனர். “இவ்ளோ பணம் தர்றேன் வர்றியா?”, “ஒரு மணி நேரத்துக்கு எவ்ளோ வாங்குவ”, “ஒரு நாளைக்கு எத்தனை பேரை சமாளிப்பே” என்பது மாதிரி கமெண்டுகள் வற பதறிப்போன ஸ்ரேயா அக்கவுண்டை குளோஸ் பண்ணிவிட்டார். “நாகரீகம் தெரியாத பலர் டுவிட்டர் தளத்தில் இருக்காங்க. அவர்களுடன் மல்லுக்கட்டுவது அலுப்பாகவும், எரிச்சலாகவும் இருக்கு. எனவே என் டுவிட்டர் கணக்கை மூடுகிறேன். குட் பை” இதுதான் ஸ்ரேயா கடைசியாக டுவிட்டியது

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மோசமான கருத்துகளாள் டுவிட்டரை மூடினார் ஸ்ரேயா.
» வீட்டை காலி செய்தார் ஸ்ரேயா!
» இசையமைப்பாளரை முடிவு செய்தார் பாலா.
» காதல் கணவரை விவாகரத்து செய்தார் ஜோதிர்மயி!
» ஐஸ்வர்யா பிறந்தநாளுக்கு தனுஷ் என்ன செய்தார்?
» வீட்டை காலி செய்தார் ஸ்ரேயா!
» இசையமைப்பாளரை முடிவு செய்தார் பாலா.
» காதல் கணவரை விவாகரத்து செய்தார் ஜோதிர்மயி!
» ஐஸ்வர்யா பிறந்தநாளுக்கு தனுஷ் என்ன செய்தார்?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum