காவல் நிலையத்தில் பெண் பலாத்காரம் இன்ஸ்பெக்டர், எஸ்ஐ மீது சிபிசிஐடி போலீஸ் வழக்கு
Page 1 of 1

போலீஸ் ஸ்டேஷனில் இளம் பெண்ணை பலாத்காரம் செய்ததாக கடமலைக் குண்டு
இன்ஸ்பெக்டர், எஸ்ஐ மீது சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு
செய்துள்ளனர்.தேனி பெரியகுளம் வடகரையை சேர்ந்தவர் ரமா (27, பெயர்
மாற்றப்பட்டுள்ளது). இவர் கடந்த ஆண்டு பிப்ரவரி 11ம் தேதி ஒரு வழக்கு
விசாரணைக்காக கடமலைகுண்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல்லப்பட் டார்.
அன்று இரவில் ஸ்டேஷனில் ரமாவை பாலியல் பலாத்காரம் செய்ததாக இன்ஸ்பெக்டர்
இமானுவேல் ராஜ்குமார், எஸ்ஐ அமுதன் ஆகியோர் மீது புகார் கூறப்பட்டது.
பின்னர் திருட்டு வழக்கில் போலீசார் ரமாவை கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.
போலீசார் மீது நடவடிக்கை எடுக்கவும், வழக்கை சிபிசிஐடி போலீசார்
விசாரிக்கவும் உத்தரவிடக்கோரி மதுரை ஐகோர்ட் கிளையில் ரமா வழக்கு
தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதி கிருபாகரன் விசாரித்து, சிபிசிஐடி
போலீசார் விசாரிக்க கடந்த ஏப்ரல் 5ம் தேதி உத்தரவிட்டார்.இந்நிலையில்,
கடமலைகுண்டு இன்ஸ்பெக்டர் இமானுவேல் ராஜ்குமார், எஸ்ஐ அமுதன் ஆகியோர் மீது
பெண்கள் வன்முறை தடுப்பு சட்டம், வன்கொடுமை தடுப்பு சட்டம் மற்றும்
பலாத்காரம் ஆகிய பிரிவுகளில் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு
செய்துள்ளனர்.இதுகுறித்து எவிடன்ஸ் அமைப்பின் செயல் இயக்குனர் கதிர்
கூறுகையில், Ôஇன்ஸ்பெக்டர், எஸ்ஐ இருவரையும் உடனடியாக கைது செய்ய
வேண்டும், இருவரையும் சஸ்பெண்ட் செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு
10 லட்சம் இழப்பீடும், அரசு வேலையும் வழங்க வேண்டும்Õ என்றார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» டெல்லி மெட்ரோ ரெயில் நிலையத்தில் துப்பாக்கிச் சூடு: பெண் பலி
» நடிகர் அருண் விஜய் மீது நுங்கம்பாக்கம் போலீஸ் கொலை முயற்சி வழக்கு
» பெனாசீர் கொலை வழக்கு : முஷாரப்புக்கு 14 நாள் நீதிமன்ற காவல்
» மாணவனை பலாத்காரம் செய்த பெண் ஆசிரியை கைது (படம் இணைப்பு)
» காதலியின் பெண் நாயை பலாத்காரம் செய்தவர் கைது (படம் இணைப்பு)

Permissions in this forum:
You cannot reply to topics in this forum