கருப்பு திராட்சை ஜூஸ்
Page 1 of 1
கருப்பு திராட்சை ஜூஸ்
தேவையான பொருட்கள்:
கருப்பு திராட்சை - 1 பெரிய கப்
தண்ணீர் - 2 கப்
சுகர் லைட் அல்லது தேன் - 3 டீஸ்பூன்
கருப்பு உப்பு - 1 சிட்டிகை
செய்முறை:
* திராட்சையை நன்கு நீரில் அலசிய பின்னர் மிக்ஸியில் அதனைப் போட்டு,
அதனோடு சுகர் லைட் அல்லது தேன், தண்ணீர் மற்றும் கருப்பு உப்பு சேர்த்து,
நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு பாத்திரத்தில் வடிகட்டியை வைத்து, அதில் அரைத்த சாற்றினை ஊற்றி வடிகட்டிக் கொள்ள வேண்டும்.
* இப்போது ஈஸியான திராட்சை ஜூஸ் ரெடி!!!

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மூட்டு வலி அதிகமாகுதா? திராட்சை ஜூஸ் குடிங்க!

» திராட்சை திராட்சை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum