ஓட்ஸ் கொழுக்கட்டை
Page 1 of 1
ஓட்ஸ் கொழுக்கட்டை
தேவையான பொருட்கள்.......
ஓட்ஸ் - 1 கப்
வெங்காயம் - 1
ப.மிளகாய் - 1
இஞ்சி - சிறிய துண்டு
எண்ணெய் - 1 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு - தலா 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை....
• ஓட்ஸை வெறும் கடாயில் போட்டு வறுத்து பொடித்துக் கொள்ளவும்
• வெங்காயம், ப.மிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
• கடாயில் எண்ணெய் ஊற்றி உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு போட்டு
தாளித்த பின் வெங்காயம், ப.மிளகாய், இஞ்சியை போட்டு சிறிது வதக்கி உப்பு,
பொடித்த ஓட்ஸை போட்டு சிறிது கிளறவும் (சிறிது தண்ணீர் சேர்த்துக்
கொள்ளவும்)
• 2 நிமிடம் வதக்கிய பின்னர் அடுப்பில் இருந்து இறக்கி அந்த மாவை
உருண்டைகளாக பிடித்து இட்லி தட்டில் வைத்து வேக வைக்கவும் • 10 முதல் 15
நிமிடம் வேக வைத்தால் போதுமானது.
• இந்த ஓட்ஸ் கொழுக்கட்டை மிகவும் சத்தானது
• டயட்டில் இருப்பவர்கள் ஓட்ஸ் கஞ்சி, உப்புமா மட்டும் செய்யாமல் இப்படியும் ஓட்ஸை செய்து சாப்பிடலாம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கொழுக்கட்டை
» பாசிப்பருப்பு கொழுக்கட்டை
» பாசிப்பருப்பு கொழுக்கட்டை
» தேங்காய்ப்பால் கொழுக்கட்டை
» சுவையான... இலை அடை(கொழுக்கட்டை)
» பாசிப்பருப்பு கொழுக்கட்டை
» பாசிப்பருப்பு கொழுக்கட்டை
» தேங்காய்ப்பால் கொழுக்கட்டை
» சுவையான... இலை அடை(கொழுக்கட்டை)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum