கொத்தவரங்காய் ப்ரை
Page 1 of 1
கொத்தவரங்காய் ப்ரை
என்னென்ன தேவை?
கொத்தவரங்காய்-1/2கப்
எண்ணெய்-தேவையான அளவு
சோயா சாஸ்-1/2தேக்கரண்டி
உப்பு -தேவையான அளவு
எப்படி செய்வது?
கொத்தவரங்காயை நன்கு கழுகி இரண்டு முனைகளிலும் கட் செய்து தகுந்த நீளத்திற்கு வெட்டி வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு எண்ணெய் சூடானதும் கொத்தவரங்காயை போட்டு வறுக்கவும். 2 அல்லது 3 நிமிடங்களுக்கு கொத்தவரங்காயை எண்ணெயில் விட்டு கருகாத அளவுக்கு வறுத்தெடுக்கவும். பின்னர் உப்பு மற்றும் சோயா சாஸ் சேர்த்து கிளறி பரிமாறவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மொறுமொறு... முந்திரி ப்ரை
» கேபேஜ் ப்ரான் ப்ரை
» ஊளி மீன் ப்ரை
» முட்டை ப்ரை Egg Fry
» வௌவால் மீன் ப்ரை
» கேபேஜ் ப்ரான் ப்ரை
» ஊளி மீன் ப்ரை
» முட்டை ப்ரை Egg Fry
» வௌவால் மீன் ப்ரை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum