இறப்பு தோஷம் விலக பரிகாரம்
Page 1 of 1
இறப்பு தோஷம் விலக பரிகாரம்
குடும்பத்தில் யாராவது மிருகசீரிஷம், சித்திரை, விசாகம், உத்திராடம் ஆகிய நட்சத்திரத்தில் இறந்தால் அது இறப்பு தோஷம் என்று கூறப்படுகிறது. இத்தகைய தோஷம் ஏற்பட்டால், மரணம் நிகழ்ந்த வீட்டை 2 மாதங்கள் வரை மூடி வைக்க வேண்டும்.
கிருத்திகை, உத்திரத்தில் இறந்தால் நான்கு மாதங்களும், அவிட்டம், புனர்பூசம் ஆகிய நட்சத்திரத்தில் இறந்தால் ஆறு மாதங்களும் வீட்டை மூடிவைக்க வேண்டும். இவை சாத்தியம் இல்லாத பட்சத்தில் பரிகாரம் ஒன்று உள்ளது.
மேற்கண்ட காலகட்டங்கள் வரையோ அல்லது 48 நாட்களுக்கு மாலை 5.30 மணி முதல் பொழுது விடியும் வரை இறப்பு நிகழ்ந்த வீட்டில் விளக்கு எரிய வேண்டும். உயிர் நீங்கிய இடத்தில் நல்லெண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும்.
48 நாட்களின் முடில் இரவு 11 மணிக்கு மேல் நவக்கிரக ஹோமம் செய்து ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் விட்டு யாருக்காவது தானம் தரவேண்டும். இதனால் இறப்பு தோஷம் முழுமையாக கழிந்து விடும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சனி தோஷம் விலக அகத்தியர் பாடல்
» சனி தோஷம் விலக அகத்தியர் பாடல்
» தீட்டு தோஷம் விலக பரிகாரம்
» பிரம்மஹத்தி தோஷம் பரிகாரம்
» செவ்வாய் தோஷம் பரிகாரம்
» சனி தோஷம் விலக அகத்தியர் பாடல்
» தீட்டு தோஷம் விலக பரிகாரம்
» பிரம்மஹத்தி தோஷம் பரிகாரம்
» செவ்வாய் தோஷம் பரிகாரம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum