தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஸ்ரீ நவக்கிரஹங்கள் 108 போற்றிகள்

Go down

ஸ்ரீ -   ஸ்ரீ நவக்கிரஹங்கள் 108 போற்றிகள் Empty ஸ்ரீ நவக்கிரஹங்கள் 108 போற்றிகள்

Post  ishwarya Thu May 23, 2013 2:29 pm

ஓம் சூரியனேபோற்றி
ஓம் சூழ் ஒளியேபோற்றி
ஓம் இருள் கொடுப்பவனேபோற்றி
ஓம் பார்வை கொடுப்போனேபோற்றி
ஓம் கோள்களின் தலைவனேபோற்றி
ஓம் கோதுமை விரும்பியேபோற்றி
ஓம் உயிர்க்கு ஆதாரமேபோற்றி
ஓம் ஞாலம் காப்பவனேபோற்றி
ஓம் ஜோதிப் பிழம்பேபோற்றி
ஓம் செந்நிற மேனியனே10 போற்றி
ஓம் நடுவில் இருப்பவனேபோற்றி
ஓம் நல்மயில் இருப்பவனேபோற்றி
ஓம் தேரில் வருபவனேபோற்றி
ஓம் தூய்மைப்படுத்துபவனேபோற்றி
ஓம் சந்திரனேபோற்றி
ஓம் சமுத்திர நாயகனேபோற்றி
ஓம் இனிமையேபோற்றி
ஓம் வெண்மையேபோற்றி
ஓம் குளுமையேபோற்றி
ஓம் கடலில் உதிப்பவனே20 போற்றி
ஓம் நரிவாகனனேபோற்றி
ஓம் நட்சத்திர வாகனனேபோற்றி
ஓம் தென்கீழ் திசையோனேபோற்றி
ஓம் தேய்ந்து வளர்பவனேபோற்றி
ஓம் பெண்ணுரு ஆனவனேபோற்றி
ஓம் பயற்றில் மகிழ்பவனேபோற்றி
ஓம் அங்காரகனேபோற்றி
ஓம் அரத்த மேனியனேபோற்றி
ஓம் தென்திசையிருப்போனேபோற்றி
ஓம் துவரைப்பிரியனே30 போற்றி
ஓம் க்ஷத்திரியனேபோற்றி
ஓம் தைரியமளிப்பவனேபோற்றி
ஓம் குஜனேபோற்றி
ஓம் குறைதீர்ப்பவனேபோற்றி
ஓம் அன்ன வாகனனேபோற்றி
ஓம் அல்லல் அறுப்போனேபோற்றி
ஓம் வெற்றி அளிப்பவனேபோற்றி
ஓம் வேண்டுவன ஈவோனேபோற்றி
ஓம் புதனேபோற்றி
ஓம் புத்தியளிப்பவனே40 போற்றி
ஓம் பச்சை நிறத்தானேபோற்றி
ஓம் பற்றறுப்பவனேபோற்றி
ஓம் பயற்றில் அரியவனேபோற்றி
ஓம் பொன்னினும் அரியவனேபோற்றி
ஓம் குதிரையில் வருபவனேபோற்றி
ஓம் வடகீழ்த்திசையோனேபோற்றி
ஓம் சுகமளிப்பவனேபோற்றி
ஓம் சுபகிரஹமேபோற்றி
ஓம் வியாழக்கிரஹமேபோற்றி
ஓம் வடபுறத்திருப்போனே50 போற்றி
ஓம் பிருஹஸ்பதியேபோற்றி
ஓம் குருபரனேபோற்றி
ஓம் சத்தியவடியேபோற்றி
ஓம் பிரம்மகுலத்தோனேபோற்றி
ஓம் மஞ்சள் நிறத்தானேபோற்றி
ஓம் மெய்யுணர்த்துபவனேபோற்றி
ஓம் கலைநாயகனேபோற்றி
ஓம் கடலை ஏற்பவனேபோற்றி
ஓம் வேழவாகனனேபோற்றி
ஓம் வானோர்மந்திரியே60 போற்றி
ஓம் சுக்கிரனேபோற்றி
ஓம் சுபகிரஹமேபோற்றி
ஓம் கிழக்கேயிருப்பவனேபோற்றி
ஓம் கருடவாகனனேபோற்றி
ஓம் பொன்பொருளளிப்பவனேபோற்றி
ஓம் போற்றப்படுபவனேபோற்றி
ஓம் மழைபொழிபவனேபோற்றி
ஓம் மொச்சை ஏற்பவனேபோற்றி
ஓம் வெண்ணிறமேனியனேபோற்றி
ஓம் இறவாமையளிப்பவனே70 போற்றி
ஓம் சனிபகவானேபோற்றி
ஓம் சங்கடம் தீர்ப்பவனேபோற்றி
ஓம் நீலவர்ணனேபோற்றி
ஓம் நள்ளாற்று நாயகனேபோற்றி
ஓம் அருள் நாயகனேபோற்றி
ஓம் ஆயுள் கொடுப்பவனேபோற்றி
ஓம் கருமை விரும்பியேபோற்றி
ஓம் காகம் ஏறியவனேபோற்றி
ஓம் மேற்புறத்திருப்பவனேபோற்றி
ஓம் மந்தகதியானே80 போற்றி
ஓம் எள்பிரியனேபோற்றி
ஓம் ஏற்றமளிப்பவனேபோற்றி
ஓம் தன்னிகரற்றவனேபோற்றி
ஓம் தளைகளுடைப்பவனேபோற்றி
ஓம் ரட்சிப்பவனேபோற்றி
ஓம் சிரமிழந்தவனேபோற்றி
ஓம் சிவனருள் பெற்றவனேபோற்றி
ஓம் பனையபுரத் தருள்பவனேபோற்றி
ஓம் எச்சரிக்கை செய்பவனேபோற்றி
ஓம் எளிதில் இரங்குபவனே90 போற்றி
ஓம் பாதி உடலோனேபோற்றி
ஓம் உளுந்து விரும்புபவனேபோற்றி
ஓம் தென்மேற்கமர்ந்தவனேபோற்றி
ஓம் ஆடேறிவருபவனேபோற்றி
ஓம் கேதுவேபோற்றி
ஓம் கேடறச்செய்பவனேபோற்றி
ஓம் செம்மேனியனேபோற்றி
ஓம் சிம்மவாஹனனேபோற்றி
ஓம் திங்களின் பகையேபோற்றி
ஓம் தோஷம் தீர்ப்பவனே100 போற்றி
ஓம் சுக்ரமித்ரனேபோற்றி
ஓம் சூல் காப்பவனேபோற்றி
ஓம் அலி உருவானவனேபோற்றி
ஓம் அரவத்தலையோனேபோற்றி
ஓம் வடமேற்கிருப்பவனேபோற்றி
ஓம் கொள்விரும்பியேபோற்றி
ஓம் நவக்கிரஹ நாயகர்களேபோற்றி
ஓம் சூரியனாதி தேவர்கள் போற்றி108 போற்றி

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum