கத்திரி வெயிலுக்கான 12 போற்றிகள்! கத்திரி வெயிலுக்கான 12 போற்றிகள்!
Page 1 of 1
கத்திரி வெயிலுக்கான 12 போற்றிகள்! கத்திரி வெயிலுக்கான 12 போற்றிகள்!
ஓம் அக்னி தேவனே போற்றி
ஓம் ஐஸ்வர்ய வடிவே போற்றி
ஓம் வெப்ப காரணா போற்றி
ஓம் தர்ம வடிவே போற்றி
ஓம் எரி சுடரே போற்றி
ஓம் ஆதவன் கதிரே போற்றி
ஓம் துளிச் சுடரே போற்றி
ஓம் எழுநாக்கு உடையோய் போற்றி
ஓம் வெயில் உணர்வே போற்றி
ஓம் யாக உருவே போற்றி
ஓம் தீயவற்றை அழிப்பாய் போற்றி
ஓம் மாமருந்தே போற்றி! போற்றி!
"அக்னி தேவனைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் அக்னி புராணத்தின் ஒரு பகுதியான மைத்ராயினீ சம்ஹிதை- என்ற நூலைப் படித்து அறியலாம்''
ஓம் ஐஸ்வர்ய வடிவே போற்றி
ஓம் வெப்ப காரணா போற்றி
ஓம் தர்ம வடிவே போற்றி
ஓம் எரி சுடரே போற்றி
ஓம் ஆதவன் கதிரே போற்றி
ஓம் துளிச் சுடரே போற்றி
ஓம் எழுநாக்கு உடையோய் போற்றி
ஓம் வெயில் உணர்வே போற்றி
ஓம் யாக உருவே போற்றி
ஓம் தீயவற்றை அழிப்பாய் போற்றி
ஓம் மாமருந்தே போற்றி! போற்றி!
"அக்னி தேவனைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் அக்னி புராணத்தின் ஒரு பகுதியான மைத்ராயினீ சம்ஹிதை- என்ற நூலைப் படித்து அறியலாம்''
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சுக்கிரன் 108 போற்றிகள்
» வாழையில் ஊடுபயிராக கத்திரி சாகுபடி
» பதினாறு போற்றிகள்
» புதிய கத்திரி பயிர்
» அருள்மிகு சிவபெருமான் - 108 போற்றிகள்
» வாழையில் ஊடுபயிராக கத்திரி சாகுபடி
» பதினாறு போற்றிகள்
» புதிய கத்திரி பயிர்
» அருள்மிகு சிவபெருமான் - 108 போற்றிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum