ஸ்ரீகுபேர அஷ்டபாத்திரம் 108 தமிழ் போற்றிகள்
Page 1 of 1
ஸ்ரீகுபேர அஷ்டபாத்திரம் 108 தமிழ் போற்றிகள்
குபேரனேபோற்றி
ஓம் தனம் அளிப்பவனேபோற்றி
ஓம் திருவேபோற்றி
ஓம் தேவனேபோற்றி
ஓம் யட்சகர் தலைவாபோற்றி
ஓம் நிதித் தலைவாபோற்றி
ஓம் சங்கரன் நண்பனேபோற்றி
ஓம் திருமகன் இடமேபோற்றி
ஓம் மகா பத்மநிதி உடையோய்போற்றி
ஓம் முழுமைத் கடவுளே10 போற்றி
ஓம் பத்மநிக்கு தலைவனேபோற்றி
ஓம் சங்காக்ய நிதி தலைவனேபோற்றி
ஓம் மகராஜ்ய நிதி தலைவனேபோற்றி
ஓம் சுகச்சப நிதி தலைவனேபோற்றி
ஓம் முகுந்த நிதி தலைவனேபோற்றி
ஓம் குந்தாக்ய நிதி தலைவனேபோற்றி
ஓம் நீலஜிதியின் அதிபதியேபோற்றி
ஓம் பெரியவனேபோற்றி
ஓம் வரநிதி தலைவனேபோற்றி
ஓம் வழிபாட்டு பிரியனே20 போற்றி
ஓம் சாம்ராஜ்ய லட்சுமி இருப்பிடமேபோற்றி
ஓம் லாபங்கள் தருவோய்போற்றி
ஓம் செல்வ நகரமேபோற்றி
ஓம் வணங்கற் பிரியனேபோற்றி
ஓம் குதிரைத் தலைவனேபோற்றி
ஓம் அழகு மேனியனேபோற்றி
ஓம் சிறப்புடையவனேபோற்றி
ஓம் விசால மனம் உடையாய்போற்றி
ஓம் நளகூபத்தில் நடமிடுவோய்போற்றி
ஓம் மணிக்தீவத்தில் கிருப்பாய்30 போற்றி
ஓம் மந்திரப் பிரியனேபோற்றி
ஓம் காப்பதில் வல்லவனேபோற்றி
ஓம் சித்ரலேகா கணவனேபோற்றி
ஓம் தனித்திருப்பவனேபோற்றி
ஓம் அனகா புரி இருப்போய்போற்றி
ஓம் மனதில் தோன்றுவாய்போற்றி
ஓம் மனித வாகனனேபோற்றி
ஓம் கயிலயங்கிரி வந்தோய்போற்றி
ஓம் அரசாங்கமேபோற்றி
ஓம் ராவணனுக்கு தம்பியே 40 போற்றி
ஓம் சித்திர கூடத்தாய்போற்றி
ஓம் சைத்ர மணி அணிந்தாய்போற்றி
ஓம் தியான உருவேபோற்றி
ஓம் எளிய தோற்ற முடையாய்போற்றி
ஓம் பெரிய செல்வ உருவேபோற்றி
ஓம் எல்லோருக்கும் ஈவோய்போற்றி
ஓம் மலர்வாகனம் அமர்வாய்போற்றி
ஓம் உருவில் தங்கமேபோற்றி
ஓம் திங்கள் உருவேபோற்றி
ஓம் வியாழனில் அருள்வாய்50 போற்றி
ஓம் புண்ணிய ஆத்மாவேபோற்றி
ஓம் புலஸ்திய பேரனேபோற்றி
ஓம் புண்ணியம் அருள்வோய்போற்றி
ஓம் பக்தர் பிரியனேபோற்றி
ஓம் தினமும் புகழ்சேர்போற்றி
ஓம் நீதிக்கு உரியோய்போற்றி
ஓம் இலங்கை வேந்தனேபோற்றி
ஓம் யட்சருள் ஒருவனேபோற்றி
ஓம் அமைதி உருவோய்போற்றி
ஓம் யட்சர்களை ஆள்வோய்60 போற்றி
ஓம் யட்சனிகளை உடையவாபோற்றி
ஓம் கின்னரர்களை காப்பாய்போற்றி
ஓம் கிம்புருவின் தோழனேபோற்றி
ஓம் ஒப்பற்ற தலைவனேபோற்றி
ஓம் கட்கத்தை ஏந்தியவாபோற்றி
ஓம் வகியப் பிரியனேபோற்றி
ஓம் பரமனது நண்பனேபோற்றி
ஓம் வாயுவின் அருகிருப்பவனேபோற்றி
ஓம் தர்மவழி செல்பவனேபோற்றி
ஓம் தர்ம மிருவோனர்க்கு அருள்வாய்70 போற்றி
ஓம் தினமும் அருள் தருபவனேபோற்றி
ஓம் தனங்களை கொடுப்பாய்போற்றி
ஓம் எட்டுத் திருமகளுடன் இருப்போய்போற்றி
ஓம் தர்மத்தை போதிப்பவனேபோற்றி
ஓம் சத்திய உருவேபோற்றி
ஓம் லட்சுமிகளின் தாயகமேபோற்றி
ஓம் தனலட்சுமி இருப்பிடமேபோற்றி
ஓம் தானியலட்சுமி இருப்பிடமேபோற்றி
ஓம் அசுவலட்சுமி இருப்பிடமேபோற்றி
ஓம் யானை லட்சுமி இருப்பிடமே80 போற்றி
ஓம் அரச லட்சுமி இருப்பிடமேபோற்றி
ஓம் தைரிய லட்சுமி அருள் தருவாய்போற்றி
ஓம் பெரிய செல்வம் தருபவனேபோற்றி
ஓம் எப்போதும் சுகமாய் இருப்பவனேபோற்றி
ஓம் சுகம் பிறர்க்கு அருள்வாய்போற்றி
ஓம் நிம்மதியின் அடையாளமேபோற்றி
ஓம் நிதிகளை குவித்திருப்போய்போற்றி
ஓம் ஆசை இல்லா அரசேபோற்றி
ஓம் திறந்த மனம் உடையவனேபோற்றி
ஓம் அன்புடையவா90 போற்றி
ஓம் காழ்ப்பை வெறுப்போய்போற்றி
ஓம் மணிகளுள் இருப்பாய்போற்றி
ஓம் சாந்த குணத்தவாபோற்றி
ஓம் நற்குணம் உடையவாபோற்றி
ஓம் வேள்வி பிரியனேபோற்றி
ஓம் எல்லோர்க்கும் இரங்குவாய்போற்றி
ஓம் கருணைக் கடலேபோற்றி
ஓம் கொடுத்து மகிழும் கரமேபோற்றி
ஓம் கந்தர்வ குல ஏந்தலேபோற்றி
ஓம் மணமுள்ள மலர் விரும்புவோய்100 போற்றி
ஓம் தங்க நகரில் வசிப்பவனேபோற்றி
ஓம் நிதிகளின் பீடத்தில் அழகவோய்போற்றி
ஓம் சக்தி மேருவில் உள்ளவாபோற்றி
ஓம் ரிஷிகணங்களை உடையோய்போற்றி
ஓம் ஆபத்தில் காப்பவனேபோற்றி
ஓம் சூர்ப்பணகைக்கு உறவினனேபோற்றி
ஓம் சிவபூசையில் இருப்பவனேபோற்றி
ஓம் ஆனந்த உருவே108 போற்றி
ஓம் ராஜயோகம் தருபவனேபோற்றி
ஓம் பார்வதி பரமனை வணங்குபவனேபோற்றி
ஓம் அரசருக்கு அரசாய் விளங்குபவரேபோற்றி
ஓம் தனம் அளிப்பவனேபோற்றி
ஓம் திருவேபோற்றி
ஓம் தேவனேபோற்றி
ஓம் யட்சகர் தலைவாபோற்றி
ஓம் நிதித் தலைவாபோற்றி
ஓம் சங்கரன் நண்பனேபோற்றி
ஓம் திருமகன் இடமேபோற்றி
ஓம் மகா பத்மநிதி உடையோய்போற்றி
ஓம் முழுமைத் கடவுளே10 போற்றி
ஓம் பத்மநிக்கு தலைவனேபோற்றி
ஓம் சங்காக்ய நிதி தலைவனேபோற்றி
ஓம் மகராஜ்ய நிதி தலைவனேபோற்றி
ஓம் சுகச்சப நிதி தலைவனேபோற்றி
ஓம் முகுந்த நிதி தலைவனேபோற்றி
ஓம் குந்தாக்ய நிதி தலைவனேபோற்றி
ஓம் நீலஜிதியின் அதிபதியேபோற்றி
ஓம் பெரியவனேபோற்றி
ஓம் வரநிதி தலைவனேபோற்றி
ஓம் வழிபாட்டு பிரியனே20 போற்றி
ஓம் சாம்ராஜ்ய லட்சுமி இருப்பிடமேபோற்றி
ஓம் லாபங்கள் தருவோய்போற்றி
ஓம் செல்வ நகரமேபோற்றி
ஓம் வணங்கற் பிரியனேபோற்றி
ஓம் குதிரைத் தலைவனேபோற்றி
ஓம் அழகு மேனியனேபோற்றி
ஓம் சிறப்புடையவனேபோற்றி
ஓம் விசால மனம் உடையாய்போற்றி
ஓம் நளகூபத்தில் நடமிடுவோய்போற்றி
ஓம் மணிக்தீவத்தில் கிருப்பாய்30 போற்றி
ஓம் மந்திரப் பிரியனேபோற்றி
ஓம் காப்பதில் வல்லவனேபோற்றி
ஓம் சித்ரலேகா கணவனேபோற்றி
ஓம் தனித்திருப்பவனேபோற்றி
ஓம் அனகா புரி இருப்போய்போற்றி
ஓம் மனதில் தோன்றுவாய்போற்றி
ஓம் மனித வாகனனேபோற்றி
ஓம் கயிலயங்கிரி வந்தோய்போற்றி
ஓம் அரசாங்கமேபோற்றி
ஓம் ராவணனுக்கு தம்பியே 40 போற்றி
ஓம் சித்திர கூடத்தாய்போற்றி
ஓம் சைத்ர மணி அணிந்தாய்போற்றி
ஓம் தியான உருவேபோற்றி
ஓம் எளிய தோற்ற முடையாய்போற்றி
ஓம் பெரிய செல்வ உருவேபோற்றி
ஓம் எல்லோருக்கும் ஈவோய்போற்றி
ஓம் மலர்வாகனம் அமர்வாய்போற்றி
ஓம் உருவில் தங்கமேபோற்றி
ஓம் திங்கள் உருவேபோற்றி
ஓம் வியாழனில் அருள்வாய்50 போற்றி
ஓம் புண்ணிய ஆத்மாவேபோற்றி
ஓம் புலஸ்திய பேரனேபோற்றி
ஓம் புண்ணியம் அருள்வோய்போற்றி
ஓம் பக்தர் பிரியனேபோற்றி
ஓம் தினமும் புகழ்சேர்போற்றி
ஓம் நீதிக்கு உரியோய்போற்றி
ஓம் இலங்கை வேந்தனேபோற்றி
ஓம் யட்சருள் ஒருவனேபோற்றி
ஓம் அமைதி உருவோய்போற்றி
ஓம் யட்சர்களை ஆள்வோய்60 போற்றி
ஓம் யட்சனிகளை உடையவாபோற்றி
ஓம் கின்னரர்களை காப்பாய்போற்றி
ஓம் கிம்புருவின் தோழனேபோற்றி
ஓம் ஒப்பற்ற தலைவனேபோற்றி
ஓம் கட்கத்தை ஏந்தியவாபோற்றி
ஓம் வகியப் பிரியனேபோற்றி
ஓம் பரமனது நண்பனேபோற்றி
ஓம் வாயுவின் அருகிருப்பவனேபோற்றி
ஓம் தர்மவழி செல்பவனேபோற்றி
ஓம் தர்ம மிருவோனர்க்கு அருள்வாய்70 போற்றி
ஓம் தினமும் அருள் தருபவனேபோற்றி
ஓம் தனங்களை கொடுப்பாய்போற்றி
ஓம் எட்டுத் திருமகளுடன் இருப்போய்போற்றி
ஓம் தர்மத்தை போதிப்பவனேபோற்றி
ஓம் சத்திய உருவேபோற்றி
ஓம் லட்சுமிகளின் தாயகமேபோற்றி
ஓம் தனலட்சுமி இருப்பிடமேபோற்றி
ஓம் தானியலட்சுமி இருப்பிடமேபோற்றி
ஓம் அசுவலட்சுமி இருப்பிடமேபோற்றி
ஓம் யானை லட்சுமி இருப்பிடமே80 போற்றி
ஓம் அரச லட்சுமி இருப்பிடமேபோற்றி
ஓம் தைரிய லட்சுமி அருள் தருவாய்போற்றி
ஓம் பெரிய செல்வம் தருபவனேபோற்றி
ஓம் எப்போதும் சுகமாய் இருப்பவனேபோற்றி
ஓம் சுகம் பிறர்க்கு அருள்வாய்போற்றி
ஓம் நிம்மதியின் அடையாளமேபோற்றி
ஓம் நிதிகளை குவித்திருப்போய்போற்றி
ஓம் ஆசை இல்லா அரசேபோற்றி
ஓம் திறந்த மனம் உடையவனேபோற்றி
ஓம் அன்புடையவா90 போற்றி
ஓம் காழ்ப்பை வெறுப்போய்போற்றி
ஓம் மணிகளுள் இருப்பாய்போற்றி
ஓம் சாந்த குணத்தவாபோற்றி
ஓம் நற்குணம் உடையவாபோற்றி
ஓம் வேள்வி பிரியனேபோற்றி
ஓம் எல்லோர்க்கும் இரங்குவாய்போற்றி
ஓம் கருணைக் கடலேபோற்றி
ஓம் கொடுத்து மகிழும் கரமேபோற்றி
ஓம் கந்தர்வ குல ஏந்தலேபோற்றி
ஓம் மணமுள்ள மலர் விரும்புவோய்100 போற்றி
ஓம் தங்க நகரில் வசிப்பவனேபோற்றி
ஓம் நிதிகளின் பீடத்தில் அழகவோய்போற்றி
ஓம் சக்தி மேருவில் உள்ளவாபோற்றி
ஓம் ரிஷிகணங்களை உடையோய்போற்றி
ஓம் ஆபத்தில் காப்பவனேபோற்றி
ஓம் சூர்ப்பணகைக்கு உறவினனேபோற்றி
ஓம் சிவபூசையில் இருப்பவனேபோற்றி
ஓம் ஆனந்த உருவே108 போற்றி
ஓம் ராஜயோகம் தருபவனேபோற்றி
ஓம் பார்வதி பரமனை வணங்குபவனேபோற்றி
ஓம் அரசருக்கு அரசாய் விளங்குபவரேபோற்றி
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» அருள்மிகு சிவபெருமான் - 108 போற்றிகள்
» பதினாறு போற்றிகள்
» சுக்கிரன் 108 போற்றிகள்
» கத்திரி வெயிலுக்கான 12 போற்றிகள்! கத்திரி வெயிலுக்கான 12 போற்றிகள்!
» ஸ்ரீ நவக்கிரஹங்கள் 108 போற்றிகள்
» பதினாறு போற்றிகள்
» சுக்கிரன் 108 போற்றிகள்
» கத்திரி வெயிலுக்கான 12 போற்றிகள்! கத்திரி வெயிலுக்கான 12 போற்றிகள்!
» ஸ்ரீ நவக்கிரஹங்கள் 108 போற்றிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum