சந்திரகிரகணம்: திருப்பதி கோவில் 25-ந்தேதி மாலை 5 மணிக்கு மூடப்படுகிறது
Page 1 of 1

வருகிற 25-ந்தேதி சந்திர கிரகணம் ஆகும். அன்று மாலை 5 மணிக்கு திருப்பதி ஏழுமலையான் கோவில் நடை சாத்தப்படுகிறது. மறுநாள் 26-ந்தேதி அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை மீண்டும் திறக்கப்படுகிறது. பின்னர் கோவிலை தூய்மைப்படுத்தும் பணி நடக்கிறது. அதன்பிறகு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது.
பின்னர் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். சந்திர கிரகணம் அன்று 25-ந்தேதி பகலில் வி.ஐ.பி. தரிசனம், 300 ரூபாய் கட்டண தரிசனம் ஆகியவை ரத்து செய்யப்படுகிறது. 50 ரூபாய் கட்டணத்தில் தரிசனம் செய்யும் பக்தர்கள் காலை 10 மணிக்குள் வந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
இலவச தரிசனம் செய்யும் பக்தர்கள் மாலை 5 மணிக்குள் தரிசனத்தை முடித்து விட ஏற்பாடு செய்யப்படுகிறது. இந்த தகவலை கோவிலின் கூடுதல் நிர்வாக அதிகாரி சீனிவாச ராஜூ தெரிவித்தார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மாலை 6 மணிக்கு சாப்பிடக்கூடாது.. ஏன்?
» விஸ்வரூபம் பட விவகாரம்: மாலை 4 மணிக்கு முஸ்லிம் அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை

» சனிக்கிழமை ராத்திரி 11 மணிக்கு, மறந்துராதீங்க...!
» 26-ந் தேதி திருப்பதி கோவில் மூடப்படும்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum