தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சர்ப்ப தோஷம் நீக்கும் கோவில்

Go down

  சர்ப்ப தோஷம் நீக்கும் கோவில் Empty சர்ப்ப தோஷம் நீக்கும் கோவில்

Post  ishwarya Thu May 23, 2013 1:16 pm

பல்லாவரத்தில் இருந்து பழந்தண்டலம் செல்லும் சாலையில் 6 கி.மீ. தொலைவில் தூமகேது கணபதி ஆலயம் உள்ளது. ராகு-கேதுகளின் பெயரால் தூமகேது விநாயகர் மணிகர்ணிகா தீர்த்தத்தின் அருகில் அரச மரத்தின் கீழ் அருள்பாலிக்கிறார்.

இங்கு திருமணம் நிறைவேற பிரார்த்தனை செய்பவர்கள் செவ்வாய், வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் மட்டுமே செல்ல வேண்டும். மூன்று மஞ்சள் மற்றும் மாலையுடன் வழிபாடு நடத்தி 11 முறை அரசமர மேடையை வலம் வர வேண்டும்.

ஒவ்வொரு ஞாயிறு அன்றும் சுயம்வர பார்வதி பரிகார பூஜை நடத்துகின்றனர். இங்கு சர்ப்ப தோஷமுள்ள பெண்களும் வந்து செல்கின்றனர். கோவில் அருகில் சப்தமாதாக்கள் நாக வடிவில் கோவில் கொண்டுள்ளனர். இந்த சப்த மாதாக்களுக்கும் பாலாபிஷேகம் செய்து திருமணத் தடை நீங்கப்பெறலாம்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum