தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஸ்ரீ தட்சிணா மூர்த்தி

Go down

 ஸ்ரீ தட்சிணா மூர்த்தி Empty ஸ்ரீ தட்சிணா மூர்த்தி

Post  ishwarya Thu May 23, 2013 12:24 pm

தட்சணாமூர்த்தி தனிவழி பாடுதெய்வம்
இட்டு வணங்கிடு வெண்கமலம் -கிட்டும்
குழந்தையின் நற்பேறு கூடும் மணநாள்
அழகாய் நினைவாற்றல் ஆம்!

படைக்கும் தொழினைக் கொண்டவர் பிரம்மா. அவர்தன் மனைவி சரஸ்வதி தேவி, கல்விக்கு அதிபதி. நூல்கள் அனைத்திற்கும் ஆதாரம். ஆனால் பிரம்மாவின் புத்திரர்களான சனகர், சனாதரர், சனந்தனர், சனத்குமாரர் என்ற நான்கு பேருக்கும் மெய் நூல்களின் உண்மைப் பொருளோ, தத்துவமோ விளங்கவில்லை.

மவுன குருவாய் யம திசையான தெற்கு நோக்கி அமர்ந்து அந்த நூல்களின் மெய்யான பொருளினை அவர்கள் நால்வருக்கும் உணர்த்திய கோலமே-தட்சினாமூர்த்தம் எல்லா சிவாலயங்களிலும் நீங்கள் தட்சிணாமூர்த்தியை வழிபடலாம்.

என்றாலும் ஆலங்குடியில் வழிபடுவதை சிறப்பாக கருதுகிறார்கள். இவரை வழிபட்டால் திருமண தடைகள் உடனே விலகும். புத்திரப்பேறு கிடைக்கும். வியாழக்கிழமை வழிபட்டால் நினைவாற்றல் பெருகும்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum