தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தட்சிணா மூர்த்தி வேறு, குரு வேறு

Go down

தட்சிணா மூர்த்தி வேறு, குரு வேறு Empty தட்சிணா மூர்த்தி வேறு, குரு வேறு

Post  gandhimathi Sat Jan 19, 2013 2:36 pm

கோவில்களில் நாம் காணும் தட்சிணா மூர்த்தியும், நவ கோள்களில் ஒன்றான குரு பகவானும் ஒன்றல்ல: வேறு, வேறு. தட்சிணா மூர்த்தி- சிவகுரு.

அவர்-சிவன், இவர் பிரஹஸ்பதி. தட்சிணா மூர்த்தி ஆறு அங்கங்களோடு கூடிய நான் மறைகளை, சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் எனப்படும் நான்கு பிரம்மரிஷிகளுக்குப் போதிப்பவர்.

நவகோள்களில் ஒருவரான குரு பகவான், அவரவர் பூர்வ ஜென்ம வினைகளுக்கான பலாபலன்களை அளிப்பவர். தட்சிணாமூர்த்தி, 64 சிவ வடிவங்களில் ஒருவர். குரு பகவான் நவக்கிரக தேவதைகளில் 5-ம் இடத்தை வசிப்பவர்.

சிவமயமான தட்சிணா மூர்த்திக்கு தோற்றமும் கிடையாது, மறைவும் கிடையாது. ஆனால் வியாழன் என்று சொல்லப்படும் குருவுக்கு உதயம், அஸ்தமனம் ஆகிய இரண்டும் உண்டு. ஆக இருவரும் வேறு வேறு, ஒன்றல்ல.
gandhimathi
gandhimathi

Posts : 900
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum