தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நாகா ஆசனம்

Go down

நாகா ஆசனம்                         Empty நாகா ஆசனம்

Post  ishwarya Wed May 22, 2013 2:56 pm

செய்முறை....

முதலில் விரிப்பில் குப்புற படுத்துக் கொள்ள வேண்டும். பின் படத்தில் காட்டியது போல, கைகள் இரண்டையும் வயிற்றுக்கு இணையாக தரையில் ஊன்றி தலை முதல் வயிறு வரை முன்னோக்கி தூக்க வேண்டும். இந்த நிலையில் தலையை நன்றாக தூக்கி மேல் நோக்கி பார்க்க வேண்டும்.

இந்த நிலையில் 10 வினாடிகள் இருந்த பிறகு பழைய நிலைக்கு வரவும். இவ்வாறு 5 முதல் 6 முறை செய்யலாம். முதலில் இந்த ஆசனம் செய்யும் போது மிகவும் கடினமாக இருக்கும்.

பயன்கள்....

இந்த ஆசனம் செய்யப்படும் பொழுது முதுகொலும்பு முறுக்கப்படுகிறது, மணிக்கட்டுக்கு ஸ்திரத்தன்மையும், மார்பு தசைகளும் பயனடைந்து, புத்துணர்வு பெறுகிறது. இந்த ஆசனத்தை முறையாக செய்வதன் மூலம் விலகிப் போன "தண்டுவடத் தட்டு (displaced spinal disc)" திரும்பவும் இருந்த இடத்தில் கொண்டுவரும் சிகிச்சையில் பயனுட்டுவதாக தெரிகிறது.

இது போன்று தண்டுவடத்தை முன்னிறுத்தி செய்யப்படும் ஆசனங்கள் தட்டுக்களுக்கிடையே உள்ள ஸ்பாஞ்சிகளில் ஆயில் அடிப்பது போல அடித்து இலகுத்தன்மையை மெருகூட்டி கொள்ளலாம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum