சூரிய குளியல், ஆயுளை நீடிக்கும்
Page 1 of 1
சூரிய குளியல், ஆயுளை நீடிக்கும்
மேற்கத்திய நாடுகளில் பல மாதங்களுக்கு பனி பெய்வதால் சூரிய ஒளி அதிகம் கிடைப்பதில்லை. சூரிய ஒளி கிடைக்கும் காலங்களில் ஐரோப்பியர்கள் கடற்கரை நகரங்களில் கடற்கரை மணலில் துணியை விரித்து குறைந்த உடையில் சூரிய ஒளி உடலில் படுமாறு படுத்து விடுவார்கள். இப்படி சூரிய குளியல் போடுவது தோல் புற்றுநோய் ஏற்படுவதை தவிர்த்து நீண்ட காலம் உயிர் வாழ உதவுகிறது என்று அறிஞர்கள் கண்டு பிடித்துள்ளனர். இது தொடர்பாக சுவீடனில் உள்ள லுன்டு பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் ஹகன் ஆல்சன் கூறுகையில், பெண்கள் தான் அதிக அளவில் சூரிய குளியல் போடுகிறார்கள். அவர்கள் நீண்ட காலம் உயிர் வாழ்கிறார்கள் என்று தெரிவித்தார். இவர் 40 ஆயிரம் பெண்களிடம் ஆய்வு நடத்தி இதை கண்டு பிடித்து இருக்கிறார். சூரியக்குளியல் போடும் போது நம் உடலில் விற்றமின் டி உற்பத்தியாகிறது. இது இரத்தம் உறைந்து கட்டியாவதையும், நீரிழிவு நோய் ஏற்படுவதையும் தடுக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.நன்றி
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» தினமும் 15 நிமிட உடற்பயிற்சி ஆயுளை நீடிக்கும்
» தினமும் 15 நிமிட உடற்பயிற்சி ஆயுளை நீடிக்கும்
» ஆயுளை கெட்டியாக்கும் `ஜாகிங்'
» ஆயுளை நீட்டிக்கும் சுறுசுறுப்பு
» குக்கரை பராமரிங்க! ஆயுள் நீடிக்கும்!!
» தினமும் 15 நிமிட உடற்பயிற்சி ஆயுளை நீடிக்கும்
» ஆயுளை கெட்டியாக்கும் `ஜாகிங்'
» ஆயுளை நீட்டிக்கும் சுறுசுறுப்பு
» குக்கரை பராமரிங்க! ஆயுள் நீடிக்கும்!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum