குண்டான உடல் இளைக்க தண்ணீரே மருந்து!
Page 1 of 1
குண்டான உடல் இளைக்க தண்ணீரே மருந்து!
குண்டான உடல் இளைப்பதற்கு பலரும் பல வழிகளை கையாளுகிறார்கள். நீங்கள்கடைப்பிடிப்பதற்கு எளிதான வழி, சாப்பாட்டுக்கு முன்பு ஒரு அரை லீற்றர் தண்ணீர் குடியுங்கள் போதும், உங்கள் உடல் எடை குறைந்து விடும் என்று புதிய ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள்கண்டுபிடித்துள்ளனர்.
சாப்பாட்டுக்கு முன்பு அரை லீற்றர் வீதம் 12 வாரங்களுக்கு தண்ணீர் குடித்தால் நீங்கள் உடல் நிறை குறைந்தவர்கள் ஆகிவிடுவீர்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். நாள் ஒன்றுக்கு 3 முறை சாப்பாட்டுக்கு முன்பு தண்ணீர் குடித்தால் இரண்டரைக் கிலோ நிறை குறைந்து விடும் என்று பிரெண்டா டேவி என்ற அமெரிக்க விஞ்ஞானி தெரிவித்துள்ளார். ஆபத்தில்லாத மருந்து அருந்தித்தான் பாருங்களேன்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» தண்ணீரே நல்ல மருந்து!
» உடல் இளைக்க
» உடல் இளைக்க
» உடல் இளைக்க உத்தரவாதமா?
» உடல் இளைக்க 9 முறை சாப்பிடுங்க
» உடல் இளைக்க
» உடல் இளைக்க
» உடல் இளைக்க உத்தரவாதமா?
» உடல் இளைக்க 9 முறை சாப்பிடுங்க
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum