உடல் இளைக்க
Page 1 of 1
உடல் இளைக்க
அறிகுறிகள்:
உடல் பருமன்
தேவையான பொருட்கள்:
கல்யாண முருங்கை
சர்க்கரை.
செய்முறை:
கல்யாண முருங்கை இலைச்சாறு 500மி.லியில் 600கிராம் சர்க்கரைச் சேர்த்து பாகுப்பதத்தில் காய்ச்சி வடிகட்டி ஒரு சீசாவில் பத்திரப்படுத்திக் கொள்ளவேண்டும். இதில் 4 தேக்கரண்டி அளவு எடுத்து தண்ணீர் கலந்து காலை மாலை சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» உடல் இளைக்க
» உடல் இளைக்க உத்தரவாதமா?
» உடல் இளைக்க 9 முறை சாப்பிடுங்க
» உடல் இளைக்க 9 முறை சாப்பிடுங்க
» குண்டான உடல் இளைக்க தண்ணீரே மருந்து!
» உடல் இளைக்க உத்தரவாதமா?
» உடல் இளைக்க 9 முறை சாப்பிடுங்க
» உடல் இளைக்க 9 முறை சாப்பிடுங்க
» குண்டான உடல் இளைக்க தண்ணீரே மருந்து!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum